பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் Ꮞ059 ந்து போய்ச்சேர். கருமம் கருணை நீதி முதலிய அரிய நீர்மைகள் இறவியிலேயே உனக்கு இனிகமைந்திருக்கின்றன. தீயவர்களை வெறுத்து விட்டு நல்லவர்களோடு சேர்ந்து வாழ்வது உனக்குத் தகுதியேயாம்; எனக்கு அதுதகாது; உரியவனுக்கு உதவியாப்ப் பொருது மாண்டுபடுவதே எனக்குப் பெரிய புகழாம். இயற்கை ச்சுபாவங்களின்படி எண்ணங்களும் செயல்களும் இசைந்து வருகின்றன. தங்கள் செய்கையே தமக்கு நீதியாய் எவர்க்கும் படுகின்றது. கன்னுடைய அரசன் தீயவழியில் சென்ருல் அவ இனத் திருக்தியருளவேண்டியது அமைச்சர் முதலிய தணவர் கடமையாம். அவன் திருந்த வில்லையானல் அவனே விட்டு வேறு பிரிச்து போவது பெருக்தன்மையாகாது; அவனுக்கு உதவியாப் கின்று முன்னதாக மாண்டு போவதே மாட்சிமையாம். உற வாப் உண்டகடனுக்கு உயிாை ஈந்தவரே உயர்புகழ் பூண்ட வராய் ஒளிமிகப் பெறுகின்ருர். தேவரும் யாவரும் வணங்க மூவுலகங்களையும் ஆண்ட முடிமன்னன் யாதொரு துணையுமின் றித்தனியே போரில் மாண்டு கிடக்கால் அது எவ்வளவு பரிகா பம்! அந்தக் கமையனேடு உடன்பிறந்த தம்பியும் செத்தான் என்ற அந்த அதிசயக்கீர்த்தியை அடைந்து கொள்ளவே முன் னதாக மூண்டு ஈண்டு நான் வந்திருக்கின்றேன். எனது வரவு கிலையை உணர்ந்து உனது உறவு நிலையை விரைந்து போப் அடைந்து கொள்ளுக. அழியும் இயல்புள்ள உயிர்வாழ்வைஎன் அம் அழியாத புகழாக மாற்ற வழிகாடி வந்துள்ளேன்; இதனை நீ விழிநாடித் தெளிக. சிறந்த இலங்கைச் செல்வத்தோடு உல கம் முழுவதும் கிடைத்தாலும் எதிரியை வணங்கி வாழ்வதை நான் மறந்தும் கினையேன். யாண்டும் அருங் திறலோடு பெருகி யிருந்த யான் மாண்டுமடிக்காலும் மானம் அழிந்து வாழேன். சுக்கிரீவன் அனுமன் அங்கதன் முதலாக ஈண்டு வந்துள்ள வானர சேனைகளையெல்லாம் நாசம் செய்து விர சோதியாப் சான் வி.துகொண்டு திரிவதை வானவர்களோடு சேர்ந்து நீயும் காண்பாப் ஆலகாலவிடக்கைக் கண்டு அஞ்சி ஒடிய தேவர் களைப் போல் எனது சூலத்தைக் கண்டு வானரங்கள் யாண்டும் வெருண்டு ஒடி மாண்டுமடியும்; யாவரும் யாண்டும் மீண்டு போகாதபடி மூண்டு பொருது பிரசண்டமாருதமும் ஊழிக் இயும் சாண உக்கிர வீரமாப் கான் உலாவி வருவதைத் தேவ