பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4061 நீர்க்கோல வாழ்வு. உலக வாழ்வை இவன் எவ்வாறு கருதி யிருந்துள்ளான்! என்பது இகளுல் தெரியவந்தது. நீண்ட செல்வத்தோடு நெடிய ஆயுளைப் பெற்றிருந்தவன் இங்ஙனம் எண்ணியிருப்பது பெரிய வியப்பை விளைத்து அரிய உண்மைகளை உணர்த்தி நிற்கிறது. உலக நிலைகளில் மயங்கி மருளாமல் உண்மையை உள்ள படி உணர்ந்து கொள்வது ஞான்ம் ஆம். நிலையில்லாததை நிலை யுடையது என்று கருதிக் களிப்பது அஞ்ஞானம் என நின்றது. கில்லாதவற்றை நிலை என்று உணர்வது புல்லறிவு என்ருர் தேவர். இந்தப் புல்லறிவினலேதான் புலையானபிறவிகள் நிலையாய் வந்துகொண்டிருக்கின்றன. நல்லறிவு தெளிவாய்க் தோன்றிய பொழுதுதான் அவை அடியோடு ஒழிவடைகின்றன. நித்திய அகித்தியங்களின் உண்மைகளைத் தெளிவாக நன்கு உணர்ந்து கொள்வதே தத்துவஞானத்தின் முதல் அடையாளம்.

கித்திய அகித்தியங்கள் கிண்ணயம் தெரிவிவேகம் மத்திய இகபரங்கள் வருபோகங்களில் கிராசை

சத்தியம் உரைக்க வேண்டும் சமாதி என்று ஆஅத-ப்டம் முத்தியைவிரும்பும் இச்சை மொழிவர் சாதனமிங்iேன்கே.” (கைவல்லியம்) ஞான சாதனங்கள் இவை என இது குறித்துள்ளது. - குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும். சிரத்தையோடு தேர்ந்து சித்திக்கும் அளவே திவ்விய தெளிவுகள் செவ்வையாய் வெளியாகின்றன. உண்மை தெளிய உய்தி வருகின்றது.

  • நிலையில்லாத உலக வாழ்வை நச்சிப் புலையான இழி வழி யில் புகேன் என்று கம்பி எதிரே கும் பகருணன் சொல்லும் பொழுது நீர்க்கோல வாழ்வு என்ருன். அதன் பேர்க்கோலம் தெளிவாகத் தெரிய உவமானத்தை ஈயமா எ டு த் து க் காட்டி உண்மைக் காட்சியை இனிது விளக்கி யிருக்கிருன்.

ரிேன்மேல் விரலால் ஏதாவது கோடு கிழித்தால் அதில் யாதொரு உருவமும் தோன்ருது. ஆகவே நிலையின்றி மறைந்து போவதை நீர்மேல் எழுத்து என உலகம் வழங்க சேர்ந்தது.