பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4080 கம்பன் கலை நிலை ரங்கன் ஆரவாரமாய்ப் போராடின. வாள்வேல் மு. த லி ய கொலைக்கருவிகளைக்கொண்டு இராக் கதர் யாண்டும் மூண்டு பொருகனர். இரு திறப்படைகளும் கடுத்து எ திர்த்துக் கொதித் துப்போராடவே கொலைகள் எங்கும் பெருகி விழுந்தன. வான வர்களையும் வென்று வீறு கொண்டு வந்த அரக்கர் திரள்கள் வாணரங்களிடம் மாண்டு விழுந்தன. அந்த அழிவு நிலைகள் மாய வியப்பாய் விளைந்து யாண்டும் நீண்டு கின்றன. கும்பகருணன் புகுந்தது. போராடலே நேரே பார்த்துக் கொண்டு பின்னணியில் வீர கம்பீரமாய் கின்ற கும்ப கருணன் கேரினக் கடாவி உள்ளே புகுந்தான். தன்னுடைய படை விரர்களை வதைத்துச் சிதைத்த வானா சேனேகளைச் சின்னபின்னங்களாக்கித் திசைகள்தோறும் சிதற விசினன். யாண்டும் கொன்று ஏறி விறுகள் புரிந்தான். குன்றின்மீது எறியும் பாரில் புடைக்கும் வெங்குரங்கைப் பற்றி ஒன்றுகொண்டு ஒன்,ை எம்லும் உதைக்கும் விட்டுமுக்கும் வாரித் இன்று தின்று உமிழும் பற்றிச் சிரங்களேத் திருகும் தேய்க்கும் மென்று மென்றி.ழிச்சும் விண்ணில் வீசும் மேல் பிசைந்து பூசும். (1 வாரியில் அமுக்கும் கையால் மண்ணிடை அடிக்கும் வாரி ரிேடைக் குமிழியூட்டும்; நெருப்பிடை கிமிர விசும்; தேரிடை எற்றும் எட்டுத்திசையினும் செல்லச் சிந்தும் துாரிடை மரத்து மோது மலைகளில் புடைக்கும் சுற்றி: (2 பறந்தனர் அமரர் அஞ்சிப் பல்பெரும். பிணத்தைப் புல்லி கிறைந்தன பறவை எல்லாம் நெடுந்திசை நான்கு நான்கும் மறைந்த ைபெருமை தீர்ந்த மலேக்குலம் வற்றி வற்றிக் குறைந்தன குரக்கு வெள்ளம் கொன்றனன் கூற்றும் கூச. (3 கும்ப கருணன் புகுந்து பொருதுள்ள நிலைகளை இவை குறிக் துள்ளன. வானரப்படைகளை நாசம் செய்திருக்கிருன் கூற்றும் கூசக் கொன்றனன் GT ன்ற கல்ை அங்கே விழுந்துள்ள கொலை களின் நிலைகளை உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறு எவ்வழியும் கால காலன் போல் கடுத்துக் கொல்லவே படைகள் கலங்கி உடைந்தன. படைக்கலைவர்கள் கொதித்து மூண்டனர். நீலன் என்னும் வானர விர ன் ஒரு பெரிய மலையை எடுத்துக் கும்ப கருணன் மேல் விசினன்; அதுபேலே வந்து பட்டதும் தாளிகளாயுதிர்க்கது. நீலன் திகைத்து மேலும் ஒரு மலையை ஒச்சின்ை; அ.துவும் துகளாய து; ஆங்காாக்கோடு