பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4083 அவனது நிலையை நோக்கி நெஞ்சம் வியந்தான். தலையிலும் மார் பிலும் அம்புகள் பாய்ந்தன. பாப்க்க பகழிகள் அயலே சிதறி விழ உதறி ஒரு பாறைக்கல்லை விரைந்து எடுத்துக் கும்ப கருணன் மீது வெகுண்டு எறிந்தான். எறிந்த பாறையை இடது கையால் அவன் எற்றிக்கட்டினன். அது மீண்டு பாய்ந்து அனுமான்மீதே மோதி வீழ்ந்தது. அவனது தேகபலத்தையும் திடதைரியத்தை யும் யாவரும் வியக்கனர். முன்னம் அடிபட்டுக் கீழே மயங்கிக் இடங்த அங்க கஃன வானா விரர்கள் வாரி எடுத்து அயலே கொண்டுபோய் ஆற்றிப் போற்றினர். அனுமான் அடலாண் மையோடு ஒரு பெரிய குன்றைக் கையில் ஏக்திக்கொண்டு கும்ப தருணனை நோக்கி விரவாதம் கூறினன். ஏ கும்பகருணு! இந்த மலையால் உன்னைக் கொலைகுறித்து நான் எறிகிறேன். இதற்கு நீ கலைதப்பிப்பிழைத்தால் இனிமேல் உன்னேடு கான் (எவ்வகையிலும் போராட நேரேன்” என்று விர வுரை கூறினன். இந்தச் சொல்லைக் கேட்டதும் அவன் பல்லைத்திறங்து பெருஞ் 'சிரிப்புச்சிரித்தான். 'ஏ குர ங்கே! நீ விசி எறிகிற குன்றை நான் சூலம் முதலிய ஆயுதங்களைக்கொண்டு கடுக்காமல் எனது இடது கோளையே நேரே கொடுத்து நிற்கிறேன்; அனுவளவேனும் என்னே அது அனுங்கச்செய்யுமானுல் உனக்கு நான் முழுவதும் கோற்றவனேயாவன்; விரைந்து எறிந்துபார்' என்று எதிரே துணிந்து கின்ருன். மாருதி அதி வேகமாப் விசி எறிந்தான்; அது பல்வேறு துகள்களாய்ச்சிதறி வீழ்ந்தது. அனைவரும்.அதிச 'யித்த அயர்ந்து ஒதுங்கினர். அனுமான் வியந்து புகழ்ந்து அயலே பெயர்ந்து போயினன். * அனுமான் அயர்ந்து போனது. *= இளக்கம் ஒன்றின்றி கின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல் அளக்குறம்பாலுமாகா குலவரை அமரின் ஆற்ரு துளக்குறு கிலேயான் அல்லன் சுந்தரத் தோளன் வாளி பிளக்குமேல் பிளக்கும் என்ன மாருதி பெயரப் போன்ை. கும்ப கருணனது பேராற்றலை வியந்து முன்னம் கூறிய சபதத்தின்படி கான் தேரே கோல்வியடைந்த வகுப் அனுமான் இங்ங்னம் ஒதுங்கிப்போ யிருக்கிருன். வே அறு யாராலும் இவனை யாதும் செய்யமுடியாது; இராமன் ஒருவனே இவனே வென்று