பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4084 கம்பன் கலை நிலை தொலைக்கவல்லவன் என்று கருதி அவன் உறுதி செய்து போயி ருத்தலை உரைகளால் நன்கு உணர்ந்து கொள்ளுகிருேம். சுந்தரத்தோளன் வாளி பிளக்குமேல் பிளக்கும் என்று அவன் உள்ளம் துணிந்து ஒதுங்கியுள்ளமையால் அவ்வீரனு டைய அதிசய ஆண்மைகள் உலகறிய கின்றன. அரிய போர்வீரர்களான .ெ ப. ரி ய சேனைத்தலைவர்களும் கிலைகுலைந்துபோகவே கும்ப கருணன் படைகளிடையே புகுந்து அடுதிறலாடினன். படுகொலைகள் எங்கும் நெடிது விளைந்தன. நேரே மூண்டு போராடினவர் எல்லாரும் உடல்கள் சிதைந்து உயிர்கள் இழந்தனர். படைகள் அழிந்துபடவே தேரோடு அவன் வி.துகொண்டு மீறி ஏறி விரப்போர் புரிந்தான். எழுபது வெள்ளத்துள்ளார் இறங்தவர் ஒழிய யாரும் முழுமுதல் மாள்வர் இன்றே இவன்வலத்து அமைந்த முச்சூ ல் கழுவினின் என்று வானேர் கலங்கினர் கடுங்கி ரைால் பொழுதினின் உலகமூன்றும் திரியும் என்று உள்ளம்பொங்கி. தாக்கினர் தாக்கினர்தம் கைத்தலம் சலித்த தன்றி ஆாக்கினர் இல்லே யாரும் கோவுசெய் தாரும் இல்லை ஆக்கின்ை களத்தின் ஆங்கோர் குரங்கினது அடியுமின்றிப் போக்கின்ை ஆண்மையோடும் புதுக்கின்ை புகழை அம்மா! (2) சங்கத்தார் குரங்கு சாயத் தாபதர் என்னத் தக்கார் இங்குற்ருர் அல்லரோதான் வேறும் ஒர் இலங்கையுண்டோ? எங்கும்ருர் எங்கும்ருர் என்றெடுக்கழைத்து இமையே. அஞ்சத் அதுங்கத்தோள் கொட்டியார்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான். (3) பறக்தலே யதனின் வந்த பலபெருங் கவியின் பண்ணே இறந்தது கிடக்க கின்றது இரிதலின் யாரும் இன்றி வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை குறைந்தன. உவாவுற்று ஒதம் கிளர்ந்துமீக் கொண்டதென்ன கும்ப கருணனது Gt u rif வெற்றியும் உக்கிர விர கிலையும் இவற்ருல் நேரே தெரியவந்தன. சேனத்திரள்களைச் சிதைத்துச் சின்னபின்னமாக்கிச் செருக்களத்துள் விர சிசெருக்கோடு