பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.090 கம்பன் கலை நிலை நூறுபத்துடைப் பத்தியின் நோன்பரி பூண்ட .தேரினும் அகன்றதவி அனுமன்தன் தடங் தோள் (92ے ,{2ے தன்னின் நேர்பிறர் தான லா தில் லவன் தோள்மேல் துன்னு பேரொளி இலக்குவன் தோன்றிய தோற்றம் பொன்னின் மால் வரை வெள்ளிமால் வரைமிசைப் பொலிந்தது என்னு மாறன்றிப் பிறிதெடுத்து இயம்புவ தியாதோ? அனுமானுடைய கோள்மேல் ஏறி அமர்ந்து இலக்குவன் போர்புரிய நேர்ந்த காட்சியை இவை காட்டி நிற்கின்றன. ஒரு மலையில் காவிய சிங்கக் குருளைபோல் இளையவன் அந்த வீரன் கோள்மேல் விர கம்பீரமாய் ஏறினன் ஆதலால் அத் தோற்றம் அதிசயமான ஒர் ஏற்றமாப் நின்றது. * இளங்கோளரி என்றது பருவமும் உருவமும் பான்மையும் மேன்மையும் ஆண்மையும் அடலும் கூர்மையா அறிய வந்தது. ' பொன் மலைமேல் ஒரு வெள்ளி மலை விற்றிருந்தது போல் அனுமான் கோள்மேல் இலக்குவன் அமர்ந்திருந்தான் என்றது இருவரது நிலைமை தலைமைகளை நேரே விளக்கி நின்றது. யாண் டும் அஞ்சாக நெஞ்சமும் அரிய போர் விரமும் மருவியுள்ள பெரிய ஆண்மையாளர் அரிய கேண்மையோடு அமைந்து நின் றனர். அஞ்சனைச் சிங்கத்தின் மீது அமர்ந்து சுமித்திரைச் சிங் கம் அடலாண்மை கொண்டு கின்றது. அதிசயக் காட்சியாய் விளங்கியது. அமரரும் அதனைத் துதிசெய்து நின்றனர். , இவ்வாறு இவ்விரன் விருேடு போராட நேரவே. தேர்மேல் நின்ற கும் பகருணன் நேரே விர வாதம் கூறினன். போர் புரியு முன் அவன் உரையாடியது வீர விநயங்களாய் விரித்து வந்தது. கும்பகருணன் கூறியது. இராமன் தம்பி நீ இராவணன் தம்பிகான் இருவேம் பொரா கின்றேம் இது காணிய வந்தனர் புலவோர் பராவும் தொல்செரு முறை வலிக் குரியன பகர்ந்து விராவும் நல்லமர் விளேக்குதும் யாமென விளம்பா: (1) பெய்தவத்தின் ஓர் பெண்கொடி எம்முழைப் பிறந்தாள் செய்த குற்றம் ஒன்றில்லவள் காசிவெஞ் சினத்தால் கொய்த கொற்றவ மற்றவள் கூந்தல் தொட்டு ஈர்த்த கைதலத் திடைக் கிடத்துவன் காக்குதி என்ருன். (2)