பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,099 ფალნ ங்கமர் புரிகிலேன் உன்னெடு யான் என நெருங்கிய உரையினே கினேங்து நேர்கிலன் கருங்கடல் கடந்த அக் காலன் காலன் வாழ் பெருங்கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன். (4) H சுக்கிரீவனைப் பற்றி எடுத்துக் கொண்டு கும்ப கருணன் போர்க்களத்தை நீங்கி இலங்கைக்குச் சென்றதும், வான ரங் கள் மறுகி அழுததும், யாதும் செய்ய இயலாதவனப் அனுமான் மாத்திரம் பின் தொடர்ந்து மறுகிப் போனதும் நெடிய பரிதா பங்களாய் நின்றன. வெற்றி பெற்ருேம் என்று அரக்கர்கள் ஆரவாரங்கள் செய்தனர். அமரர்கள் அலமந்து கொந்தனர்; தமர்கள் யாவரும் தளர்ந்து கவித்தனர். இராகுவின் வாயில் அகப்பட்ட சந்திரன் போல் சூரிய புத்திரனை சுக்கிரீவன் விரி யம் இழந்து கும்ப கருணன் கையில் சிக்கி வெம்பி மயங்கி மெய்மறந்து மெலிந்து கிடங்தான்; அந்தக் கிடையால் அவனது அவலநிலை நன்கு அறிய வந்தது. உயிர் உள்ளதோ இல்லையோ என்று ஐயுறும்படி செயலிழந்து மயலடைந்திருக்கான். கருங்கடல் கடந்த அக் காலன். என அனுமான இங்கே காட்டியிருக்கும் காட்சி காரிய மாட்சியாப் வந்தது. கடல் கடந்து காரிய சித்தி பெற்றவன் கும்ப கருனனுடைய அடலைக் கடக்க முடியாமல் அலமந்து கின்ருன். இனிமேல் உன்னேடு நான் போர் செய்வதில்லை என்று கும்ப கருணன் எதிரே முன்னம் உறுதி கூறியுள்ளமை யால் அந்த வாக்கு நிலையை மீருமல் ஏக்கமடைந்து சென்றுள் ளான். உரிய அரசைப் பிரியாது சென்றது பரிகாபமாயிருந்தது. காலன்வாழ் பெருங்கரம் பிசைந்து அவன்பின்பு சென்றனன். செயலிழந்து அனுமான் சென்றுள்ள நிலையை இது நன்கு காட்டியுள்ளது. காலன்வாழ் கரம் என இந்த விரன் கையை விளக்கியிருக்கும் வித்தகம் உய்த்துணரத்தக்கது. பல்லாயிரம் அரக்கர்களைத் தன் கையால் கொன்று கொலைத்திருக்கிருன் ஆக லால் காலன் வாழ் நிலையம் என அகன் கோலமும் குறியும் ஞாலம் காண வந்தன. வெற்றிக் கை வெறுமையாய் ச்சென்றது. எத்தகைய விரரையும் எளிதே வெல்லவும் கொல்லவும் வல்