பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4, 102 கம்பன் கலை நிலை கும்பகருணனது வீர மொழிகள். மாக்கவக் தனும்வலி தொலைந்த வாலியாக் பூக்கவர்ந் துண்ணியும் போலும் என்றெஃ ைத் தாக்க வந்தனே இவன் தன்னே இன்னுயிர் காக்க வந்தனே எனக் கழறல் மெயின்ை. [1] உம்பியை முனிக்திலேன் அவனுக்கு ஊர்தியாம் தும்பியை முனிக்திலேன் தொடர்ந்த வாலிதன் தம்பியை முனிந்திலேன் சம்ரம் தன்னில்யான் அம்பியல் சிலையினுப் புகழன்று ஆதலால். [2 தேடினன் திரிந்தாைன் கின்னோத் திக்கிறந்து ஒடியது உன்படை உம்பி ஒர்க்தொரு பாடுற நடந்தன ன் அனுமன் பாறினன் ஈடு அறும் இவனேக் கொண்டு எளிதின் எய்தினேன். (3) காக்கிய வந்தனே என்னின் கண்டனன் பாக்கியம் தந்தது கின்சீனப் பன்முறை ஆக்கிய செருவெலாம் ஆக்கி எம்முனைப் போக்குவன் மனத்துஅ காதல் புன்களுேய். [4] ஏதிவெங் திறலிளுேய்! இமைப்பிலோர் எதிர் பேதுஅ குரங்கையான் பிணித்த கைப்பிணி கோதைவெஞ் சிஃலயினல் கோடி விடெனின் சிதையும் பெயர்ந்தனள் சிறைகின் ருமென்ருன். [5] வீர சபதமாய் வெளி வந்துள்ள இக்க வார்த்தைகளில் அரிய பல கருத்துகள் மருவி நிற்கின்றன. அச்சமும் திகிலும் தோன்றும்படி உச்ச நிலையில் ஊக்கிப் பேசி யிருக்கிருன். ஏ இராமா! என் கையில் சிக்கிய இவன் உயிரைக் காக்கும் பொ ருட்டு என்னை நீ காக்க வந்துள்ளாப்! உன் நோக்கம் பிழைபா டுடையது; கவந்தன், விராகன், கரன், வாலி முதலானவர்களை வென்று எளிதே வெற்றி கண்ட அந்த வீறு உன் உள்ளத்தில் மீறியுள்ளது; அகனல் என்மேல் சிறி வர நேர்ந்தாய்; அவர் பால் அங்கே பெற்றுவந்த பேரெல்லாம் இழந்து இங்கே நேரே என்பால் சி, ழிய வந்தாய்; இந்தப் போரில் நான் யாரை யும் எதிர்பார்த்து வரவில்லை; உன்னேயே நோக்கி வந்தேன்; உன் - ------ 暉 *Toy 门 .. 暉 暉 曙 * -: ■ குேடு போராடி வெல்லவே விரைந்து புகுந்தேன்; போர்க்களத்