பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4, 105 டநல்ல நீதிமாகுப் நிலவி நின்ற கும்ப கருணன் இங்கே இப்படிக் துேபடியப் பேசி யிருப்பது சிங் தை வெகுண்டு நிற் கும் சீற்றத்தாலேயாம். கோபம் மூண்டு கொதித்த பொழுது எவனும் மதிகேடனப் பருண்டு வாய்க்கு வந்தபடி பேச நேர் இன்முன். போரில் மூண்டபின் அவன் விர வெறி மண்டி கிற் இன்ருன் ஆதலால் வாய்மொழிகள் ஆரவார மாப் அடல்கொண்டு வருகின்றன. உற்ற காரியத்தில் வெற்றி ஒன்றையே கருதி ஊக்கி நிற்கின்ருன். அவ் ஆக்கக்கால் உரைகள் மேல் நோக்கி வருகின்றன. வீர வெற்றியை விழைந்துள்ளமை விளங்கிகின்றது. நேர்ந்த சத்துரு எப்படியும் கிலைகுலைந்து காழும்படி பகை மையாளர் இகல் மீதுளர்ந்து பேசுவர் என்பதை அவன் ேபச்சு இங்கே தொகை வகையாய்த் தொடர்ந்து உணர்த்தி நிற்கிறது. இவ்வாறு பேசி வந்தவன் முடிவில் நேரே விரவாதம் கூறினன். குரங்கை யான் பிணித்த பிணி கோடி.வீடு எனின் சீதையும் பெயர்ந்தனள் சிறை கின்று. கும்ப கருணன் இறுதியில் இவ்வாறு உறுதி கூறியிருக்கிருன். 'ஏ இராமா! இதோ என் கையில் அகப்பட்டுச் செத்துக் கொண்டிருக்கிற இந்தக் குரங்கை நீ மீட்டி விடுவாயானல் சிறந்த வெற்றி விரனே யாவாப் உலகம் புகழும் உயர்ந்த மதிப்பு உனக்குத் தனி உரிமையாம்; சீதையும் சிறையிலிருந்து மீண்டவளே ஆவள்; உனது அருந்திறலாண்மையையும் பெரும் போர் வீரத்தையும் எங்கே காட்டு பார்ப்போம்!' என்று இங்ங் னம் அவன் வீரச் செருக்கோடு ஆாவார மாய்ப் பேசவே இவ் விர மூர்த்தி குறுமுறுவல் கொண்டு மறுமொழி கூறினன். வென்றி விரன் உரைத்த விர மொழி என்றும் எ வரும் வியந்து சிங்தித்து உவந்து கொள்ள வந்தது. என்றலும் முறுவலித்து இராமன் யானுடை இன்துணை ஒருவனே எடுத்த தோளினேக் குன்றினே அரிந்துயான் குறைக்கிலேன் எனின் பின்றினன் உ ைக்குவில் பிடிக்கிலேன் என்ருன். கும்ப கருணன் முன்னே கூறியதற்கு இவ் விரியன் இன் னவாறு மாறு கூறியிருக்கிருன். என்னுடைய அருமைத் துணை வனைக் கடுமையாய்ப் பிணித்துள்ள கோள்களைத் துணித்துத் 514