பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடி.யூ வாளை எடுத்துக் கடுமையாப்ப் ! -- - - - - . - - - o: -- - - o - * -- தான். வாள் எடுத்த வலக்கை அடியோடு அற்று விழும்ப ைேட் கள் பல அழிந்து பட்டன. உக்கி அவன் அமராடி அழித்து வருவதை கோக்கி இராம. : r -- -*** * ------ -


"

--- - அம்பு கொடுத்தான். ஊழித்தீ எனப் பகழி உருத்துப் பாயகே r * * * # = o.o. கை துண்டமாப் வாளோடு கீழே வீழ்ந்தது. வீழ்ந்த அந்தக் கையை இடக்கரத்தால் எடுத்துக் கொண்டு படைகளை قة واع தான். இடி வீழ்ந்தது போன்ற' அங்க அடிகளால் குரங்குகள் பல மடிந்து விழ்ந்தன. அவனுடைய அடலாண்மையையும் அருங் திறலையும் வியந்து கின்ற இராமன் அந்த இடது கையை அலக்கண் உற்றது திவினே கல்வினே ஆர்த்தெழுந்தது வேர்த்துக் கலக்கம் உற்றனர் இராக்கதர் காலவெங் கருங்கடல் திரைபோலும் வலக்கை அற்றது. வாள்.ஒடும் கோளுடை வான மா மதி போலும் இலக்கை அற்றது.அவ் இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என் அ எழுந்தோடி. (1) மற்றும் விரர்கள் உளரெனற்கு எளிதரோ மறத்தொழில் இவன் மாடு பெற்று நீங்கின. தாமெனின் அல்லது பேரெழில் தோளோடும் அற்று வீழ்ந்தகை அரு தவெங் கையில்ை எடுத்தவன் ஆர்த்தோடி எற்ற விழ்ந்தன. எயிறிலளித்து ஓடின. வானரக் குலம் எல்லாம். - (2) வள்ளல் காத்துடன் கிற்கவும் வானரத் தானேயை மறக் கூற்றம் கொள்ளே கொண்டிடப் பண்டையின் மும்மடி குமைக்கின்ற குறிகோக்கி வெள்ளம் இன்ருெடும் வீழ்ந்து அறும் என்பதோர் விம்மலுற் றுயிர்வெம்ப 515