பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. Ll 4 ** கம்பன் கலை நிலை உள்ள கையினும் மற்றவெங் கரத்தையே அஞ்சின உலகெல்லாம். (3) சற்றுக் கையையும் இக்கனத்து அரிதியென்று இமையவர் தொழுது ஏத்தத் தோற்றுக் கையகன்று ஒழிந்தவன் Г5 MT GTГёJIT) &T / தொலேயவும் தோன்ருத கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெடநெடுங் கொற்றவன் கொலே அம்பால் வேற்றுக் கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஒர் அனேயாக. (4) கும்பகருனன் விர வெறி மண்டிப் போராடி வானா சேனைகளைக் கொன்ற குவித்து வருங்கால் அவனுடைய வலக் கையையும் இடக்கையையும் அம்புகளால் துணித்து விழ்த்தி இராமன் நிற்கும் கப் பீர நிலையை இவை காட்டியுள் ளன. அட லாண்மையுடன் அவன் ஆற்றிய போர் அதிசய நிலையை விளைத் துள்ளது. கோதண்ட வீரனும் அவனது விரப் பிரதாபத்தை வியந்து புகழ்ந்து கின் ருன். வாள் ஒடு வலக்கை கீழே விழுந்து அடிக்க பொழுது விேனையும் துடித்திருக்கிறது. அந்த விரக்கை துணிபட்டு விழவே அரக்க விரர்கள் யாவரும் மறுகி ஒடியிருக் கின்றனர். கை அறுபட்டுக் கரையில் விழ்க் கதைக் கண்டதும் கேவரும் அதிசயித்து கின்றனர். இலங்கை அடியோடு அழிக் இராவணன் ஒழிக்கா ன்; எ ன்றே அவர் உவந்து கூ டி ஒல والتي 5كم மிட்டுள்ளனர். காலனும் திகைத்துக் கருதி நோக்கி நின்முன். வாளோடு தனிபட்ட கையை இடது கையால் எடுத்துக் கொண்டு வான க்களை அடித்து அவன் வதைத்திருப்பது அதி சய வியப்பாப் கின்றது. கேவர் முகல் யாவரும் கண்டு திகைத்து அக்க விரத்திறலை வியத்து பா ட் டியுள்ளனர். மறத்தொழில் இவன்மாடு பெற்று நீங்கினது. போர்முகத்தில் யாதும் அஞ் சாமல், எவ்வழியும் தளராமல் வெவ்வலியோடு விறு கொண்டு புரியும் விர ச்செயலை இவனிடமி ருங்கே விர வுலகம் ஆசையுடன் கற்று யாசகமாய்ப் பெற்றுள் ளது என விண்ணும் மண்ணும் வியந்து எண்ணிக் கும்ப கருன