பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4132: கம்பன் கலை நிலை தீபங்களைக் கைகளில் ஏந்தி இருமருங்கும் பெருமருங்காப் மரி யாதைகள் புரிந்து வர, அதிசயமான அலங்கார ஆடம்பரங்க ளோடு இராச கம்பீரமாப் இராவணன் நடந்து வந்திருக்கிருன். எத்தனை விரர்களையும் எவ்வளவு அறிவாளிகளையும் காபமோகம் பித்கராக்கிப் பேகைப்படுத்தம் என்பதை இவன் பட்டுவரும் பாடுகள் ஓதி உணர்த்தி வருகின்றன. சிறையில் இருப்பவள் விரைவில் விரும்பிக் கன்னே மதித்துப் பிரியம் கொள்ள வேண் டும் என்றே அழகிய அரம்பையர் ஊழியம் புரிய அதிசய அலங்காங்களோடு ஆவல் மீதார்ந்து பூவலர் சோலேயுள் புகுக் தான். காரிய சாதனையில் கருத்தோடு வந்திருக்கிருன். காமப்பித்தளுப்க் கடுமையலோடு வந்த இலங்கை வேந்தன வரைந்து காட்டிய கவி முடிவில் சீகையை எழுதிக் காட்டியுள் ளா た。 உருவ அழகும் உள்ள ப் பண்பும் குண நீர்ம்ைகளும் குலாவி ஒளிரும் அங்க இனிய சீவிய ஒவியத்தை உள்ளக் கண் களால் ஊன்றி நோக்கும்தோறும் உவகை வெள்ளம் பெருகி எழுதலை ய்ாரும் நேரே உணர்ந்து கொள்ளுவார். m பெண்களுக்குரிய பேரழகுகளும் பெரு கலங்களும் ஒரு நிலையமாய் ஒருங்கே குவிந்து Լ- Յն உலகங்களும் வியந்து கண்டு உவந்து மகிழும்படி மண்ணில் விளைந்து வந்துள்ள பெண்ணரசி எனக் கண்ணும் கருத்தும் கருதிக் காணக் காட்டி யிருக்கும் காட்சி கலை நிலையில் கலைசிறந்து அரிய மாட்சியாய் மிளிர்கிறது. அளவிடலரிய உயர்ந்த குண நலங்கள் யாவும் ஒருங்கே திரண்டு பெண் உருவமாய்ச் சானகி என்னும்பெயரோடு மருவி யுள்ளன என்பார் எண்களால் அளவா மானக் குணம் தொகுத்து இயற்றினுள் என்ருர். சொல் இனிமை, உருவ அழகு, பருவ நிலை, குண நீர்மைகள் யாவும் விழிதெரிய வந்தன. 'அழகு இவளைத் தவம் செய்து பெற்றது; குணங்கள் சேர்ந்து உய்யப் பிணங்குவன.” சீதையைக் குறித்துச் சதானந்தர் முன்னம் * இன்னவாறு கூறியுள்ளதும் ஈண்டு அறிய வுரியது. அழகும் குணங்களும்

  • இந் நூல் பக்கம் 1140, வரி 4 பார்க்க.