பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

独L36 கம்பன் கலை நில பெண்ணலாம் ேேர ஆக்கிப் பேரெலாம் உமதே ஆக்கிக் கண் எலாம் நூம்கண் ஆக்கிக் காமவேள் என்னும் காமத்து அண்ணல் எய்வானும் ஆக்கி ஐங்கணேக்கு அரியத் தக்க புண்னெலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்தி விட்டீர்! (4) ஈசனே முதலா மற்றை மானுடர் இறுதி யாகக் கூசமூன் றுலகும் காக்கும் கொற்றத் தென் வீரக் கோட்டி பேசுவார் ஒருவற்கு ஆவி தோற்றிலேன் பெண்பால் வைத்த ஆசைநோய் கொன்றது என்ன ஆண்மை மாசுண்ணு தன்றே. நோயிடை நுகரவேயும் துணங்கி கின்று உணங்கும் ஆவி நாயுயிர் ஆகுமன்றே நாள்பல கழித்த காலைப் பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்துப் பகுத்த பத்தி o ஆயிரம் அல்ல போன ஐயிரண் டென்பர் பொய்யே. (6) அறந்தரு செல்வம் அன்னிர்! அமிழ்தினுமினியிர்! என்னைப் பிறந்திலன் ஆக்க வந்திர்! பேர் எழில் மானம் கொல்ல மறந்தன பெரிய போன வருமெனும் மருந்து தன்ல்ை இறந்து இறந்து உய்கின்றேன். யான் யாரிது தெரியுமீட்டார். அந்தரம் உணரின் மேள்ை அகலிகை என்பாள் காதல் இந்திரன் உரத்தை நல்கி எய்தினுள் இழுக்குற் ருளோ? மந்திரம் இல்லை வேருேர் மருந்தில்லை மையல் நோய்க்குச் சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுதலால் அமுதச் சொல்லீர்! (8) இராவணன் பேசியிருக்கும் வார்த்தைகளை இந்தப் பாசுரங் கள் வார்த்தக் காட்டி யிருக்கின்றன. பாடல்களை ஊன்றிப் Gమితా (L. மொழிகளில் Gవి ru167 பொருள்த که به اسپانیا ؛ ளோடு உணர்ச்சி நிலைகளையும் உள்ளக் குறிப்புகளையும் உண் மைக் கருத்துகளையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுவது நல்லது. i அரிய போர் வீரன்; அகிலமும் ஆளுகின்ற பெரிய மன்னன். காம தாபத்தால் கதிகலங்கி மதியழிந்து மானம் குன்றி கானமின்றி வினவா வோடு விளம்ப நேர்ந்தான். கொச் சையான இச்சைகள் உள்ளத்தில் குடிபுகுந்துள்ளமையால் இலச்சைகளை யிழந்து கூசிக் கூசிப் பேசியிருக்கிருன். s முன்னமும் பலமுறை வந்து சீதையிடம் வாதாடியுள் ளான்; ஆனல் அவற்றிற்கும் இன். பேசுவதற்கும் வேறுபாடு விரிந்துள்ளது. செருக்கும் திமிரும் துணிவும் துடுக்கும் முன்பு