பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 41.37 மிகவும் பெருகி யிருந்தன; இப்பொழுது அவை அடங்கியிருக் ஒன்றன: ஆசையால் ஊசலாடி அமைதியாப் மறகுகிருன். அடியனேன் என்று தொடங்கி யிருக்கிருன். குரலில் வேகம் குன்றி யிருப்பதை யூகமாய் உணர்ந்த மானச மருமங்களை விவேகமாய்க் தெளிந்து கொள்ள வேண்டும். சுரம் இறங்கி விருப்பினும் காமச் சுரம் கடுவேகப ாப் நீண்டிருக்கலால் மூண்டு முனைந்து ஆசை மீதார்ந்து ஆவலோடு பேச சேர்ந்தான்." மறுகி வேண்டியது. ” தோ! உன்னுடைய அடிமைக்கு நீ என்று இரங்கி அருள் புரிவதாக முடிவு செய்திருக்கிருப்? ஐயோ! நான் படுகிற துயர திலைகளை ஒருசிறிதாவது உணர்ந்திருக்கால் உள்ளம் கல்லாப் இப்படி உறைந்திருக்க மாட்டாப்; சந்திரன் ஒருபுறம் கின்.அறு தகிக்கிருன்; மன்மதன் மறுபுறம் கின்று வகைக்கிருன்; கென் றல் புலிபோல் பாய்ந்து சீறுகின்றது; அந்திப் பொழுதைக் கண்ட பொழுது பேயைக் கண்டது போல் பே.து.றகின்றேன்; கடல் முழக்கம் கேட்ட போதெல்லாம் என் உடல் நடுக்கம் கொள்கிறது. எனக்கு ஏவல் செய்து வருகிற தேவர்கள் யாவ ரும் என்னைக் கேவலமாக கினைந்து மறைந்த சிரிக்கின்ருர். அகில உலகங்களையும் வென்று அதிசய விரனப் விள ங்கியிருந்த கான் உன்னேக் கண்டது முகல் கடையன யிழிந்து கதி கலங்கி :யுழலுகின்றேன்; மதியழிக் து மானம் கெட்டு நான் மறுகியுழ அம்படி செய்வது உனக்குப் பெரிய பாவமாம். تح T اقاتی பேர ՅԲG> எனது ஆருயிரைக் கொள்ளே கொண்டு எனக்குப் பேரிழவைக் காட்டியுளது. உள்ளே கொடிய நஞ்சு கோய்ந்துள்ள இனிய அமுதத்தை உண்ண விரும்பிய முழு மூடன் போல் கா ன் உன்னே விழைந்து கவிக்கின்றேன். நான் இறந்து போகலாம் என்ரு.அம் உன்னை மறந்து சாக முடிய வில்லை; திசைகள் தோறும் வென்ற கான் வசைகள் மீற வாழுகின்றேன். என் வாழ்வு ஒரு வாழ்வா? எவ்வளவு இழிவுகள்! எவ்வளவு பழிகள்! எ க்கு னே அழிவுகள்! உய்த்துணர்ந்தால் உள்ளம் உருகுவா ப். என் பெயரைக் கேட் டாலே அஞ்சி நடுங்குகின்ற எ வரும் இப்பொழுது அச்சம் நீங்கி உச்ச நிலையில் ஒங்கி நிற்க நேர்ந்தார். சானகியால் வந்த மானக்கேடு என்று வைது வானமும் வையமும் என்னே

  • §18