பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4138 கம்பன் கலே நிலை இகழ்ந்து வருகின்றன. என்னுடைய கண்ணும் மனமும் உன் னேயன்றி வேறு ஒன்றையும் காணவில்லை. கானுகின்ற யாவும் உனது எழில் உருவங்களாகவே காட்சி தருகின்றன. உன்னை யன்றி எனக்கு வேறே உயிர் இருப்பதாகவே தெரிய வில்லை. பெண் எல்லாம் சீதை, கண் எல்லாம் சானகி என்ருல் நான் என்ன பண்ணுவேன்? ஈசன் கைலேயை எடுத்துத் தேவர் யாவ ரையும் வென்று அண்ட கோடிகள் எங்கனும் புகழ் மண்டி ஒசை பெற்று உயர்ந்துள்ள இராவணன் ஒரு பெண் ஆசையால் காசமானன் என்ற இக்க நீசப் பேரை நீ அடையலாமா? உன் ஆசை நோயால் என் ஆவி பரிதாபமாய் அலமருகின்றது; கனம்தோறும் செத்துச் செத்துப் பிழைக்கின்றேன். காம நோய் ஏம வாதனையாய் இடர் புரிவதால் நாயின் உயிராய் கைந்து படுகின்றேன்; எனதுநோய்கிலேயை வாய்விட்டுச்சொல்ல முடியாது; புண்ணியவான் பு:கல்வியாய்ப் பிறந்து எண்ணளிய மகிமைகள் கிறைந்து அமுதினும் இனியளாய்ச் சிறந்துள்ள கீ என்பால் தண்ணளி புரியாமல் இருப்பது பெண்ணின் குலத் திற்கெல்லாம் பெரிய பழியாம். காமப் பித்தால் நான் செத்துப் போனல் உன்னே வையம் வையும். இரக்கங் கெட்டவள்; இலங்கை வேந்தன் பதைத்துச் சாகும்படி படுகொலை புரிந்தாள்' என்று உன்னே உலகம் பழித்து வெறுக்கும்; நிலைமைகளைச் சிறிது சிக்கித்துப்பார்! உலக வழக்கங்களையும் நீதி நிலைகளையும் அறியாமல் இருப்பது பெரிய பேதைமையாம். அருமையான சிறந்த அழகிய பொருள் எங்கிருக்காலும் அது அரசனுக்கே உரிமையாம் என்பது மனு நீதி முறைமையாம். அந்த முறையில் எனக்கு உன் உருவம் சொந்தமேயாம். இந்திரன் அகலியை விரும்பின்ை; அவள் இசைக்து மகிழ்ந்தாள், அதனல் அவளுக் குப் புகழே அன்றிப் பழி ஏதும் இல்லையே! எவ்வழியாலும் என் உயிர் உன் கைவசமே புள்ளது; நீயே உய்யச் செய்ய வேண்டும்; உன் செவ்வாயின் இதழ் அமுகமே என் வெவ்விய காம நோய்க்கு மருக்காம்; உரிய மருத்தை உதவிக் கொடிய என்று இவ்வாறு கூறி முடித்தா ன். முடித்தவன் முடிவில் எழுத்து அவள் அடியில் விழுந்து தொழு தான். அவனுடைய பேச்சும் செயலும் கொழுகையும் விழுகை jo பிணியைத் தீர்த்தருள்' யும் பிழைகள் தோய்ந்து பெரும் பேகைமைகளாய்த்தோன்றின.