பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,144 கம்பன் கலை நிலை மிசவும்.கொடிய தன் பங்களால்கலிக் து வகைவாளுளாய்ப் பதை ==---# பதைதது ப் பழியோ டு o ழங் து கிடக்கும் பாடு தெரிய வந்தது. துணங்கல்=ருைந்து தேய்தல். உணங்கல்= வருந்தி மாய்தல். உயிர் தேய்ந்து தேய்ந்து மாய்ந்து மறுஇ ஒய்ந்து ஊசலாடி உலைகின்றது; நாளும் நாளும் மீள மீள அலைகின்ற ஆவியின் அந்த அவல நிலையை அறிய விளக்கினன். தினது துயரம் பொறுக்க முடியாக து: யாதும் சகிக்க இயலாதது என்பதாம்) நூலோர் ஐயிரண்டு என்பர் பொய்யே. I காமத்தால் விளைகின்ற துயரக் குறிகள் பத்து எனக் காம நூல்களில் குறிக்கப் பட்டுள்ளன. அகப் பொருள் இலக்கணங் களும் அவ்வாறே உரைத்திருக்கின்றன. உரைக் குறிப்புகள் எல்லாம் நேர்ந்த நிச ழ்ச்சிகளை ஒர்ந்து வந்துள்ளன. 'காட்சி வேட்கை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் --- நோக்குவ எல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்ற ஐயிரண்டு அவத்தையும்' (இலக்கண விளக்கம்) 'காட்சி முதலாச் சாக்காடு ஈருக் காட்டிய பத்தும் கைவரும் எனினே மெய்யுஆறு புணர்ச்சி எய்து தற்கு உரித்தே. (அகப்பொருள் விளக்கம்) விர க காபங்களின் மெய்ப்பாடுகளை இவை விளக்கி யிருக் கின்றன. ஒருவன் ஒருத்தியைக் காணுகின் முன்; அது காட்சி யாய் நின்றது. அவளை அடைய வேண்டும் என்று ஆசையு.அறு கின்ருன்; اتنگ۔ اہلائے۔ வேட்கை ஆப் நேர்ந்தது. நேர வே அவளையே நினைந்து மெலிந்து புலம் பி நானமிழந்து வேறு ஒன்றையும கரு தாமல் மறுகி மயங்கி மரண வேதனைகளை அடையும்படி வரு கின்றன. அவ் வரவுகள் ஈண்டு உறவாய் அறிய நேர்ந்தன. இராவணன் சீதையைக் கண்டதும், வேட்கை கொண்ட தும், கினைந்த, பெ. லிந்து, புலப் பி, கானம் இழந்து, கண் எல் லாம் அவளாய்ப் பெண் எல்லாம் அவளாய்ப் பேதுற்றளைக் து, யாவும் மறக் து, ஆவிமயங்கிச்சாவு நிலையில்'அலமந்து உழலுகின்