பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 7. இ ரா ம ன் 4147 கூறினன். உரைகள் உள்ளச் சிறுமைகளை உணர்த்தி எள்ளல் இழிவுகள் நிறைந்து ஈன நிலையில் ஊனம் படிந்து வந்தன. அகலிகை என்பாள் இந்திரன் உரத்தைப் புல்லி எய்தினுள். தனக்கு அனுகூலமான இதனே இப்படி எடுத்துக் காட் டின்ை. அகலிகை இந்திரனேக் கழுவி இன்பம் எ ப்தினுள்; அகனல் அவளுக்கு என்ன இழிவு நேர்ந்தது? புகழே அன்றிப் பழி யா தும் இல்லையே. பெண்கள் குழுவில் அவள் உயர்ந்து கான் விளங்குகிருள். அவளுடைய பெயரை மகளிர் எ வரும் மகிமை யாகவே புனைந்து வருகிரு.ர். இதனை நீ நினைந்து சிந்திக்க வேண்டும். இன்ப நலனை இழந்து நிற்பது துன்பமேயாம். இந்திரன் எனக்கு எவல் செய்கின்றவன்; அவ%ன விட நான் எவ்வளவோ பெரியவன்; என்னை நீ உவந்து கொண்டால் உனக்குப் பேரும் கீர்த்தியும் பெருகுமேயன்றி யாகொரு பிழை -m யும் நேராது. சீரும் சிறப்புமாய்ச் சிறந்து வாழலாம். 'உ யர்ந்த சுக போகங்களில் வைத்து உன்னைப் பேண வேண்டும் எ ன்றே வேணவாவோடு என்றும் நான் விழைந்து வருகிறேன். எ ன் உள்ளன்பையும் உரிமைப் பாசக்கையும் உணர்ந்து விரைந்த இரங்கியருள்; வேறு யாரும் எனக்குக் துணை இல்லை; நீயே துணை என நெஞ்சம் கனியத் கஞ்சம் புகுந்து கெடிது மொழிந்தான். மையல் நோய்க்கு மருந்து இல்லை; மந்திரம் இல்லை. தனது காம நோயின் நிலைமையை இவ்வாறு காட்டியிருக் கிருன். உடல்களில் தோன்றுகின்ற நோய்களுக்கு அவற்றிற்குத் தக்கவாறு உலகத்தில் மருந்துகள் உள. தையலார் மையலாய் உள்ளங்களில் மூளுகின்ற காம நோய்க்கு அவரது சேமச் சேர்க்கையே அன்றி வேறு யாதொரு மருந்தும் கிடையாது; மந்திரமும் இல்லை; ஆதலால் எனது நோயைக் தீர்ப்பதற்கு உனது வாயமுதமே மருந்து, அதனை சான் அருங்கி உய்ய அருள். புரிந்தருளுகன ன்று மருள்கொண்ட பேயன் மறுகிவேண்டினன். '-சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது. தீராத வெவ்விய நோயாப்த் தன்னை வருக்தி வகைத் து s வருகிற காமப் பிணிக்குச் சேமமான மருந்து இன்னதுதான்