பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4L50 கம்பன் கலை நிலை லும் சரி என்று துணிந்து விவேகங்களைப் போதிக்க சேர்ந்தவள் எதிரே கிடந்த சிறிய துரும்பு ஒன்றை நோக்கியே சொல் லலாள்ை. அவன் முகத்தைப் பார்த்துப் பேசாமல் புல்லை நோக் கிப் பேசியது இம் மெல்லியலின் நல்லியல்பை விளக்கி கின்றது. பேசிய நிலை. வெட்கமும் வெறுப்பும் துக்கமும் நிறைந்துள்ளமையால் அவனுடைய முகத்தை நோக்கக் கூசிள்ை. துரும்பை நோக்கிப் பேசிகுள். பேசிய மொழிகள் உள்ளத்தின் உறுதி நிலைகளைத் தெளிவாக்கி வெளியே ஒளி விசி விறுகொண்டு வந்தன. சானகியின் மான மொழிகள் பழியிது பாவம் என்று பார்க்கிலே' பகரத் தக்க மொழியிவை அல்ல என்பது உணர்கிலே! முறைமை கோக்காய், கிழிகில நெஞ்சம் வஞ்சக் கிளே யொடும் இன் அறு காறும் அழிகிலே என்ற போதுஎன் கற்பென்ம்ை? அறந்தான் என்ம்ை? வானுள அறத்தில் தோன்றும் சொல்வழி வாழும் மண்ணின் ஊனுள உடம்புக் கெல்லாம் உயிருள உணர்வும் உண்டால் தானுள பத்துப் பேழ்வாய் தகாதன உரைக்கத் தக்க யானுளன் கேட்க என்ருல் என் சொல்லாய் யாது செய்யாய்! வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்றைக் கேசவன் சிறுவர் என்றித் தன்மையோர் தம்மைக் கேளாய் பூசலின் எதிர்ந்தேன் என் ருய் போர்க்களம் புக்க போதென் ஆசையின் கனியைக் கண்ணில் கண்டிலே போலும் அஞ்சி. (3) ஊணிலா யாக்கை பேணி உயர்புகழ் குடாதுன்முன் காணிலாது இருந்தேன்.அல்லேன்கவையறுகுனங்கள் என்னும் பூனெலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னக் காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய்! சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் சேமக் குன்றுகின் றனையதம்பி புறக்கொடை காத்து கிற்பக் கொன்றுகின் தலைகள் சிந்தி அரக்கர்தம் குலத்தை முற்.அறும் வென்றுகின் றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை. (5) எனக்குயிர் பிறிதும் ஒன்றுண்டு என்றிரேல் இரக்கம் அல்லால் தனக்குயிர் வேறின் ருகித் தாமரைக் கண்ண காகிக் ---