பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3976 கம்பன் கல நில இராமன் வில்லில் அம்பு கொடுக்கும்பொழுது அந்தக் கர வேக சரவேகங்களை இராவணன் நேரே பார்த்து கின்ருன் ஆக லால் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்ரு என இங்ங்னம் வியந்து பேச நேர்ந்தான். நேரே கண்டு மகிழ்ந்த காட்சி உரைவழியே மண்டி வந்தது. இவ் விர னது விரல் அசைப்பிலேயே அவ் வெய்யவன் விறழிந்து போயுள்ளமை விளங்கி நின்றது. (மாயோனுடைய ஆயிரம் தோள்களுக்கும் அஞ்சாகவன் இராமனது ஒரு விரலுக்கு அஞ்சி அலமந்திருப்பது அவதாரக் தின் அதிசய கிலேயை அதிவிநயமாய் வெளிப்படுத்தியுள்ளது. மாயிருஞாலம் எல்லாம் வயிற்றிடைவைத்த என்றது அந்த மாயவனது காப்புக் தன்மையையும் அற்புத வன்மையையும் கருதி யுணர வந்தது. அத்தகைய பரமனே இத்தகைய மனிதன வந்திருக்கிருன் என முன்பு கன் தம்பியும் பாட்டனும் அன்பு கூர்ந்து உரைத்ததை இவன் நம்பவில்லை ஆதலால் இப்பொழு தும் அவனினும் வேருன ஒர் அதிசய நிலையினனே என இராமனே இவன் துதி செய்திருக்கிருன். பழைய தேவதைகளையெல்லாம் எளிதாக எண்ணிக் களி மிகுத்து வந்தவன் புதுமையை வியந்து புகழ்ந்து பேசினன். அவரால் அடையாத அல்லலேயும் அவமானத்தையும் இவளுல் அடைந்துள்ளமையால் வியனுக நினைந்து விதங்து புகழ்ந்தான். திசைகள்தோறும் வென்று இசைகள் மிகப் பெற்று யாண் டும் எவரும் எதிரில்லை என்று உள்ளம் கருக்கி நின்றவன் உற்ற போரில் இவ் வெற்றி வீரனது வியத்தகு கிலையைக் கண் டதும் வெருவி மறுகி யுள்ளமையால் தன்னை மறந்த உரைகள் பெருகி வந்துள்ளன. ஒப்பு வேறு உரைக்கலாவது ஒருபொருள் இல்லே; வேதம் தப்பின போதும் அன்ன்ை தனு உமிழ் சரங்கள் தப்பா. கோதண்டவிர னுடைய அற்புத ஆற்றல்களைப் பல வகை யிலும் எடுத்துக் காட்டித் தனித்தனியே பாட்டனிடம் பாராட்டி யிருக்கிருன். வில் எய்வதில் அவன் வல்லபம் எல்லை கடந்துள் ளது; வைத்த குறி தவறியதே இல்லை; உள்ளம் கருதியபடி யெல்லாம் சரங்கள் ஒடி வேலை செய்கின்றன. குறிகளை ஊடுரு