பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 4且56 கம்பன் கலை நிலை அமைதி அடக்கம் அன்பு பொறுமை கருணை சிலம் சக்தி யம் முதலிய உத்தம குணங்கள் எ ல்லாம் இராமனிடம் உவந்: குடிகொண்டுள்ளன. ஆதலால் குண நிலையம் என உலகம்புகழ அவன் ஒளிபெற்றுள்ளான். பூண் எலாம் பொறுத்த என்ற து குணங்களுக் கெல்லாம் ஆகா மாய்த் தாங்கி நிற்கும் ககையை தெரிய வந்தது. இனிய நீர்மைகள் இங்கே சீர்மையாக வந்தன. நீ உடலில் மினுக்கி வந்துள்ளவை ஊனமான பின.அ.ை கள் என இராவணன இகழ்ந்து கூ அம் குறிப்பில் இராமனது குணநலங்களே அணிகள் என்.ஆறு குறித்தாள். புனிகமான கு.ை நலங்களையுடைய புண்ணிய சீலனையே எண்ணி புருகி யிருக்கும். என்னிடம் வந்து கொடியபாவியான நீ இப்படி மடமையாகப் பேசுகின்ருயே! என்று எசுகின்ற முறையில் பேச்சுகள் வங் --- துள்ளன. கசையாய் வந்தவன் வசையாப் இழிந்தான். ; தனது ஆசைப் பொருளை அறிந்து தெளிந்து நீசமருள் ஒழி ந்து பேசாமல் அவன் ஒதுங்கிப் போம் படி உரைகள் அரும்பி நிற்கின்றன. குறிப்பு மொழிகள் கூர்க்க நோக்குடையன. 'புண்ணிய மூர்த்தியைக் காண வேண்டும் என்று வேனவா வோடு விர கம் பூண்டுள்ள என் கண் எதிரே வந்து கின்று பாவி பழிமொழி ஆடுகின் ருனே! என்று கழிபெருக்த யரோடு இக் குலமகள் ஆவி பதைத்து அலமந்து தவித்திருக்கிருள். தனது ஆவி அலமத்திருக்கும் கிலையை இக்கேவி தெளிவுறுத் தியிருப்பது பேரிரக்கமாய்ப் பெருகியிருக்கிறது. உயிரின் அவத் கை துயரின் நிலைகளைத் துலக்கி அயலே சூழலையும் விளக்கி நின் றது. அக் கிலேமையை வாய்மொழி ஈண்டு நேரே உணர்த்தியது. சென்று சென்று அழியும் ஆவி. சீதை இலங்கைச் சிறையில் உயிர் வாழ்ந்த வரும் நிலையை இது உணர்த்தியுள்ளது. தனது நாயகனப் பிரிக்கபின் சானகி யின் உயிர் ஒரு நிலையில் இல்லை. உள்ளும் புறமும் ஊசலாடியே உள்ளது; அவ்வுண்மை உரையால் கெரிய வந்தது. நெடிய கடல் இடையே ஆழ்ந்து அகன்று கிடக்கலால் இனி மேல் தனது நாயகனேக்கான முடியாது என்று எண்ணுவா ள்; எண்ணவே உயிர் துடித்து உடலை விட்டு வெளியே போகசேரும்: