பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 尘L65 சானகி மனம் உடைந்து மதிஅழிந்து கதிகலங்கிப் புலம்பி யுள்ள பரிதாப நிலைகளே இவை உணர்த்தியுள்ளன. புண்ணிய லேன் ஆன தன்.அருமைக் கங்கைக்கு நேர்ந்துள்ள சிறுமைகளை எண்ணி எண்ணித் துடித்து எங்கிக் கவித்தாள். பாகவிப்புகள் கொடிய துயரங்களாப் கெடிது கிமிர்ந்தன: எங்தையே! உல ம்ெ கெல்லாம் தங்தையே! உனக்கும் இந்த கிலே வந்ததே! கொ டிய பாவி ஆகிய என்னைப் புெற்று அகல்ை நீ அடைந்த பயன இது? அங்கோ! என் பிறப்பால் சிறப்பாயிருந்த அரச குலங்கள் சி.றமை அடைய நேர்ந்தனவே! கான கருமங்களைச் செய்து யா ண்டும் ஊனங்களை ஒழித்து ஞான சீலங்களை வளர்த்து அரிய வேள்விகளே முடித்து வானமும் வையமும் புச ழப் பெரிய மகி மைகளோடு வாழ்ந்து வந்த நீ ஈனர்கள் கையில் அகப்பட்டு இழி வாய் இப்படிவ ப் பழிகாரி நான் காணநேர்ங்கேனே! காம் பெ |ற்ற பெண்களுக்கு உலகத்தந்தைகள் உரிமையாச் செய்யும் சீர் வரிசைகளை நேரே வந்து உவந்து செய்வர், உரிமையான அந்தக் கடமையைச் செய்யவும் உன் சம்பந்தி ஊருக்கு நீ வந்தது இல் லேயே அருமை மருமகனுடைய பெரிய அரண்மனையில் ஒரு பொழுதும் புகாமல் வருபொழுதெல்லாம் ஞான சீலங்களில் மருவி மகிமையோடு வாழ்த்து வந்தாயே! அத்தகைய அதிசய நிலையில் எ வரும் துதி செய்ய உயர்ந்த மானியாய் இருக்து வந்த நீ இழிந்த பாவிகள் கையில் சிக்கி ஈனமாப் இவ்வாறு சேர்ந்துள் ளாயே! ஐயோ! இது எவ்வளவு பழி எத்துணை இழிவு! பர மடத நாகனை திருமால் சிவகோடிகளுடைய பிறவிச்சிறையை ேேகி அருளுவான்; எனது நாதன் என்னுடைய ஈனச்சிறையை நீக்கி எப்படியும் பாதுகாப்பான் என்று நாளும் 店曹 ளும் எண்ணி எண் ணிை ஏங்கிக் சவித்துக் கொண்டிருக்கிறேன்; என் சிறை நீங்கிய பாடில்லை; இவ்வாறு இழி சிறையில் அகப்பட்டுப் பழி துயரங்க ளோடு நான் பகைத்து ள்ளேன்; உன் ைச் சிறை நீக்கிக் காப் பார் உலகத்தில் யார் உள்ளார்? மகள் அடைங்க சிறுமையைத் தங்கையும் அடைக்கான் என நிக்கையும் பழியும் நேரே நேர்ந்தன வே! பகைவர்களோடு போராடிப் போர்க் களத்தில் எதிரிகள் கையால் நீ இறந்து பட்டாலும் நல்லகே படுபாதகர்கள் கை யில் சிக்கி அவமானம் அடைய அமைந்தாயே! உக்கமச் சத்திரி யனை உனக்கும் இத்தகைய இழிவுகள் எ ப்தினவே! என்னே ப்