பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4169 புத்தி போதனைகளையும் உய்த்துணர்ந்து கொள்கிருேம். மட்டு ஆண்ணு தீர்கள்; மாமிசம் தின்னதீர்கள், இட்டு உண்ணுங்கள்; எவ்வழியும் அறம் செய்யுங்கள் என்னும் உ அறுதி நலன்கள் கருதி புணர வந்தன. கருமகுண சிலன் ஆதலால் சனகனது அருமை பெருமைகளை நினைந்து புகழ்ந்து இதுபொழுது நேர்ந்துள்ள சிறு மைகளை எண்ணி நொந்து கண்ணிர் சொரிந்து கதறிக் கூறினள். (இறை ஊர் என்றும் வந்து இறுக்க லாதீர்! சனகனுடைய வாழ்க்கை முறைகளின் மருமங்கள் பல சானகியின் புலம்பல்களில் தெளிவாய் வெளிவந்துள்ளன. தன் ஆன இராமனுக்கு மனம் முடித்துக் கொடுத்த பின்னர் அந்த அருமை மருமகனுடைய விட்டுக்கு ஒரு நாளாவது தன் தங்தை வந்தது இல்லையே என்று இக்குலமகள் இங்கே தவித்திருக்கிருள். பெற்றமகளுக்குச்செய்யும் சீர்வரிசைகளைக்கொடுக்கும்பொருட் | டுப் பெரிய சம்பந்தியான அரிய சக்கரவர்த்தியின் அரண்மனைக் குேம் வராமல் மறுமை நோக்கோடு மருவியிருந்த ஞானசீலன் எனத் தன்தாகையைச் சீகை குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்க :வுரியது.(சனகன் சிறந்த தத்துவஞானி; எப்பொழுதும் ஆன்ம சிந்தனையில் தோய்ந்திருப்பவன்; உலகவழக்கங்களை ஒரு பொரு ளாக மதியாமல் உண்மை நோக்கிலேயே நிலையாய் நிலைத்து வங் துள்ளான். தந்தையின் அந்த நிலையைக் கலைமகள் வாய்மொழி --. வெளிப்படுத்தியது. நிலைமை நீர்மைகள் நெஞ்சை உருக்கின. - உரிமையோடு வர வேண்டிய திருவயோத்திக்கும் வராமல் மானமும் ஞானமும் மருவிப் பெருமையாய் இருந்து வந்த நீ இவ்வாறு சிறுமையாய் ச் சிறைப்பட்டு இந்த இலங்காபுரிக்கு வர நேர்ந்தாயே! அங்கோ! என்று வயிறெரிந்து அழுதிருக்கிருள். என் பிராணநாயகனேடு கூடிச் சிறந்த அரண்மனையில் உயர்ந்தபோகங்களை துகர்ந்து சான் இன்பமாப் வாழ்ந்து வரு கலைக் கண்டு மகிழாமல் இந்தத் துன்பச் சிறையில் என்னைக் காணத் துயரச்சிறையில் அகப்பட்டு வந்துள்ளாயே தங்தையே! என்று சிங்தை கொக்து கேம்பி அழுதுள்ளாள். பெண் பெற்ருய் அதல்ை பழியும் பெற்ருய்/ பாவி ஆகிய என்னைப் பெற்றபாவத்தால் புகழும் புண்ணிய 522 f*