பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4, 171 அக்காமப்பித்தன் சேமமான உரைகளை உய்த்துணரஉரைத்தான். | வாய்மொழிகள் மாயசாலங்களாய் பருவி எழுங் له ساوه یعهای தன. விர கதாபத்தால் அறிவு நிலை குலைந்து அவல நிலையிலுள்ள மையால் மான வீரங்கள் குன்றி ஊன வுரைகள் கூறினன்.) ாேரிகை கின்னே ஓய்தும் காதலால் கருத லாகாப் பேரிடர் இயற்றல் உற்றேன்; பிழையிது பொறுத்தி இன்னும் வேரற மிதிலே யோரை விளிகிலேன்; விளிந்த போதும் ஆருயிர் இவனே உண்ணேன்; அஞ்சலே அன்னம் அன்னய்!(1) இமையவர் உலகமேதான் இவ்வுலகு எழுமேதான் அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியேதான் சமைவுறத் தருவன் மற்றித் காரணி மன்ன ற்கு இன்னற் சுமையுடைக் காம வெங்நோய் துடைத்தியேல் தொழுது வாழ் r வேன். (2) இலங்கையூர் இவனுக்கு ஈந்து வேறிடத்து இருந்து வாழ்வேன் கலங்கிளர் கிதியம் மூன்றும் நல்குவன் நாமத் தெய்வப் ,பொலங்கிளர் மானம் தானே பொதுவறக் கொடுப்பன் புத்தேள் 'வலங்கிளர் வாளும் வேண்டின் வழங்குவன் யாதும் மாற்றேன். இந்திரன் கவித்த மெளலி இமையவர் இறைஞ்சி ஏத்த மந்திர மரபிற் சூட்டி வானவர் மகளிர் யாரும் பந்தரின் உரிமை செய்ய யானிவன் பணியில் கிற்பேன் >சுந்தரப் பவள வாய் ஓர் அருள்மொழி சிறிது சொல்லின். (4) எங்தைதன் தந்தை தாதை இவ்வுலகு ஈன்ருன் என்முன் வந்தவன் தானே விட்ட வரமெலாம் வழங்கி மற்றை அந்தமில் அடியார் செய்கை ஆற்றுவேன் அமிழ்தின் வந்த செந்திரு நீரல்லிரேல் அவளும் வந்து ஏவல் செய்யும். (5) தேவரே முதலா மற்றைத் திண்டிறல் நாகர் மண்ணுேர் யாவரும் வந்து நுந்தை அடிதொழுது ஏவல் செய்வர் ப்ோவைே இவனின் வந்த பயன் பழுதாவ தன் முல் மூவுலகு ஆளும் செல்வம் கொடுத்தது முடிந்தி என்ருன் (6) இலங்கை வேந்தன் இழிந்து நின்று சீதை எதிரே இவ்வாறு பேசியிருக்கிருன். கொடிய துயரக்கை விளக்க உயிரைத் துடி க்கச் செய்து முடிவில் காரியசா ன கருதி அக்குலமகளிடம் தலைவணங்கி நின்று உரையாடியது இவனுடைய விர கையும் விரகதா பக்தையும் வெளிப்படுத்தியுள் .ெ து 1 ப்படியாவது வஞ் l