பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4176 கம்பன் கலை நிலை வளுகச் செய்து உன் கடமையை நீ செப்தருள வேண்டும் என்று மடமை மீதுளர்ந்து வேண்டினன். அவனுடைய மையல் வெறி வெப்யநிலையில் விரிந்து நின்றது. ஆதலால் இவ்வாறு பலவும் துணிந்து பேசினன். அவ்வுரைகளுக்கு நேரே பதில்கள் வந்தன. எதிர் மொழி எழுந்தது. கபட5ாடகமாய் மகோதரன் பிடித்துக் கொண்டு வந்துள்ள மாய அரக்கனத் கன்தாதையாகிய சனகனே என்று நம்பி உள் ளம் துடித்து உயிர்பதைத்துக் கதறிப்பதறிய சீதை இராவணன் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் சீறி இகழ்ந்து விருேடு மாறி மொழித்தாள். பதிவிர கையின் வாய்மொழிகள் அதிசய ஆற்றல் களோடு கொதிப்பேறி மதிநலம் தோய்ந்து வங்கன. உரைகள் யாவும் உய்த்துணர்ந்து ஒர்ந்து சிக்திக்க வுரியன. இத்திருப் பெறுகிம்பானும் இந்திரன், இலங்கை துங்கள் பொய்த்திருப் பெறுகிற் பானும் வீடணன்; புலவர் கோமான் கைத்திருச் சரங்கள் உன்றன் மார்பிடைக் கலக்கற் பால; மைத்திரு திறத்தான் த ஸ் என் தலைமிசை வைக்கம் பால. (1) நகுவன கின்ைேடு ஐய நாயகன் காம வாளி புகுவன போழ்ங் துன் மார்பில் கிறந்தன. புண்கள் எல்லாம் தகுவன இனிய சொல்லத் தக்கன சாப கானின் உகுவன மலைகள் எஞ்சப் பிறப்பன ஒலிகள் அம்மா! (2) சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டுன் கண்ணேக் கல்லுவ காகம் வந்து கலப்பன கமலக் கண்ணன் வில்லுமிழ் பகழி பின்னர் விலங்கெழில் அலங்கல் மார்பம் புல்லுவ களிப்புக் கூர்ந்து புலவுகாறு அலகை எல்லாம். (3) விரும்பிநான் கேட்ப துண் டால் கின்னுழை வார்த்தை வீரன் இரும்பியல் வயிர வாளி இடறிட எயிற்றுப் பேழ்வாய்ப் பெரும்பியல் தலைகள் சிந்திப் பிழைப்பிலே முடிந்தாய் என்ன அரும்பியல் துளவப் பைக்தார் அனுமன்வங் களிக்க அங்காள். புன்மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரில் உன்மகன் உயிரை எம்மோய்ச் சுமித்தியை உய்ய ஈன்ற நன்மகன் வாளி கக்க நாய் அவன் உடலை நக்க என்மகன் இறந்தான் என்ன எேடுத்து அரற்றல் Tణిgణిr. (5) Lைேகயின் வாயிலிருந்து வந்தள்ள இந்த வார்க்கைகளில் சினமும் சீற்றமும் வெறுப்பும் துடிப்பும் விரவி கிற்றலை வியக் து