பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.182 கம்பன் கலை நிலை சிறை மீடடி அருளுவான் என்று இத்துளயவள் உறுதியாய்க் துணிந்திருத்தலை உரைகள் தோறும் உணர்ந்து வருகின்ருேம். பின்பு நிகழ்ந்தது. புனிதமான மனவுறுதியால் அந்தக் கொடியவனுக்குக் தகுந்தவகையில் பதில் உரைத்தாள். இக்கக் குலமகளுடைய உரைகளைக் கேட்டதும் அவன் நிலைகுலைக் து சீறி செடி.து கொதி த்தான்: கடிது கொன்று விடுவதாகக் கடுத்துத் துடித்தான். இடையே புகுந்து மகோதரன் தடுத்தான். 'அரசர்பெரும! பொறுத்தருளுங்கள், தேவ ரீருடைய மகிமைமாண்புகள் நன்கு தெரியாமையால் இம்மானுடமடங்தை உரிமையோடு உவந்த இணங்காமல் பிழையாய்ப் பிணங்கி யிருக்கிருள். பெற்ற தந்தை சொன்னுல் பேதை உள்ளம் திருந்தி பெருமாண்பு பெறுவாள். பற்றி வந்துள்ள சனகனயே உய்த்து உய்திகாணலாம்” என்று அத் தியவன் மாய வஞ்சனையாய்க் கொண்டு வந்துள்ள வனே நேயமாக நேரே விடுத்தான். இலங்கை வேந்தன் உருக்துச் சினந்ததும், மந்திரி வந்து தந்திரம் குறித்ததும், பிடியுண்டு வந்த வஞ்சன் பிராட்டியிடம் பேச நேர்ந்ததும், அதிசயமான ஒர் வினுேக நாடகமாய் விளங்கி நின்றது. தன் இச்சைக்கு இசையாமையோடு தன் ன மிகவும் இழித்துப் பழித்தது அவனுக்குக் கொடிய இலட்சையாயது: ஆகவே அவன் வேகமாக் கொதித்து வெகுண்டு சீறிஞன். வெப்யவன் அனய கேளா வெயிலுக விழித்து வீரக் கைபல பிசைந்து பேழ்வாய் எயி று/க் கு அ ழந்தக் கவ்வித் தையல் மேல் ஒடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற மொய்கழல் தrதை வேண்ட இசையும் நீ முனியல் என்ருன்..(1) ன்ன்றவன் விலக்க மீண்டான் ஆச விக் கிருக்க ஆவி பொன்றி னன் ஆ கும் என்னத் தரையிடைக் கிடந்த பொய்யோன் இன்றிது நோய் என் னின் என் னே என் குலத்தி னுேடும் கொன்றன யாதி என்ன இனய. கூறல் உற்ருன். [2] பிாட்டி இகழ்ந்து கூறிய உரை களைக் கேட்டு இராவணன் பெருஞ்சினம் கொண்டதும், அவனே ஆற்றியிருக்கி ம கோத ன் மாயாசன கன க் தாண்டியதும், சாக நேர் ந்தவன் போல் கரை யில் பாசாங்கு செய்து கிட ந்க அவன் சீதையை நோக்கிப் பேச