பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.194 கம்பன் கலை நிலை குலத்தின் உத்தம நீர்மையை உய்த்துணர வந்தது. நல்ல குல மன்னனுடைய மரபில் பிறந்தவள்; கொற்றக் குரிசிலின் மனைவி ஆதலால் மன்னரது மாட்சியை இன்னவாறு எடுத்துக்கூறினுள். உயர்க்க அரசர்குடியில் பிறக் கவனுயிருக்கால் இழிந்த இந்த வார்த்தைகளை வாயால் பேசி யிருக்கமாட்டான் என்று முடி,ை செய்திருக்கிருள். பேசிய வாசகங்கள் அவன் ஒர் பிழைபாடா ன நீசனே என்பதை நேரே விளக்கி யிருக்கின்றன. மாறுபா டான நிலைகளை அறியவே விராவேசமாய் வெறுத்துப் பேசினுள். காயினே கோக்குவேனே காண்துறந்து ஆவி நச்சி. அளயவள் வாயிலிருந்து இந்த வார்க்கை துணிந்து வந்துள் ளது. கன்னே நோக்கிப் பேசினவனேயும் கச்சி உழல்பவனேயும் இங்கனம் காக்கிப் பேசியிருக்கிருள். கேவர் முதல் யாவர்க்கும் இராவணன் அரசன்; அவனுக்கு நீ தேவியாப் இசையின், அது உனக்குப் பெரிய பாக்கியமேயாம்' என மாயாசனகன் முன்னம் சொன்னன் ஆதலால் அதற்கு இன்னவாறு பதில் தந்தாள். நாய் என்று இராவன:ன இப்படிச் சுட்டிச் சொல்லி பது இகழ்ச்சிக் குறிப்பால் நேர்ந்தது. சினமும் சீற்றமும் வெறுப்பும் வேகமும் இக்குறிப்புரையில் விரவி நிற்கின்றன. சீ என்ருல் நாயை வெறுத்து ஒட்டும் குறிப்புச் சொல். சீ.சீ என்று Lä) முறையும் இகழ்ந்து விரட்டினலும் கசையால் இழிந்து ஒயாமல் வந்து வாயாடி கச்சி வசைபாப் உழல்கின்ருன்ஆதலால் இலங்கை வேங்கன் இங்கே நாய் என நேர்ந்தான். நெறிகேடான ஆசை செஞ்சில் ஏறிய பொழுது அவன் எவ்வளவு பெரிய மனிதனுயினும் இழிந்து இகழப்படுகின்ருன். 'தினேத்துனேயும் தேராமல் பிறனில் விழைவராயின் அவர் எனேத்துணேயராயினும் ஈனமாயிழிந்தே போவர்” எனத் தேவர் கூறியதும் இங்கே கூர்ந்து சிந்திக்கத்தக்கது. 'ஈசன் வாழ் கயிலேயை எடுத்த வேந்தனும் சேமாய் ச் சீதையை கினேந்த திமையால் காசமா யழிந்த ன்; நஞ்சையுண்டல் போல் ஆசையாய் அயல்மனே அவாவின அல்லலே."