பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4且分6 கம்பன் கலை நிலை எல்லாவற்றினும் சிறந்தது உயிரே எனினும் அது காணும் அந்தப் பூனை இழந்தால் அது பொலி விழந்து புலேயுறுகின்றது. கற்பு ஆகிய அரும்பெறல் மணியை எவ்வழியும் செவ்வை யாகக் காத்து கிற்பது நானேயாம்; ஆகவே அது கற்பின் காப்பு, கிறைக் கதவு எனச் சிறப்புப் பேர் பெற்றுள்ளது. கண்ணுக்கு இமைபோல் கற்புக்கு அற்புதத் துணையாய் நாண் அமைந்திருக் கிறது. அந்த அரிய துணையை உரிமையாகப் பேணிச் சானகி உறுதியோடு ஒழுகி வரும் உண்மை ஈண்டு உணர வந்தது. = னன் உயிர்போக நேர்ந்தாலும் கானைப்பேனியே நிற்பேன் என்பாள் ஆவியை கச்சி நாண் துறவேன் என்ருள்." - 'காணுல் உயிரைத் அதுறப்பர்; உயிர்ப்பொருட்டால் காண்அறவார் நாண் ஆள் பவர்.” (குறள்,1017) இந்த அருமைத் திருக்குறள் ஈண்டு உரிமையா உணர வுரியது. உயிரினும் காணக்கை உரிமையாகப் பேணி வருவது உயர்ந் தோர் நீர்மையாய்த் தோய்ந்து வருகிறது. காணம் என்ருல் என்ன? எள்ளல் இழிவுகளிைல் உள்ளம் கூசி ஒடுங்குதல் நானம் என வந்தது. இக்க இயல்பு இருபாலே யும் மகிமைப் படுத்தி வருகிறது.) தீய வழிகளை நாணி ஒதுங்கும் அளவு தாய மேன்மைகளை அடைந்து கொள்ளுகின்றனர். உயர்ந்த மேன்மக்களிடம் சிறங்க காணம் இயல்பாகவே அமை ந்திருத்தலால் அவர் எவ்வழியும் வழுவாமல் பாண்டும் விழுமிய நிலையில் விளங்கி கிற்கின்ருர். (அரியொடும் வாழ்ந்த பேடை நரியொடும் வாழ்வது உண்டோ? இராவணனேடு கூடி வாழலாம் என்று மாயாசனகன் கூறியதற்குச் சீதையிடமிருந்து இவ்வாறு பதில் வந்துள்ளது. அரி= சிங்கம். தனது நாயகனையும் தன்னையும் சீதை என்னவாறு எண்ணியிருக்கிருள் என்பதை இது நன்னயமாக விளக்கி யுள் ளது. வாய்வார்க்கை வாப்மையை வார்த்தக் காட்டியிருக்கிறது. மிருகங்களுள் சிங்கம் உயர்க்க து; பாண்டும் அஞ் சாதது; அருக்கிற அமலுடையது:பெருக்கன்மையும் கம்பீரமும்வாய்க்கது.