பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4205 வில் ஒன்று கின்னே விளிவித் துளதென்னும் சொல் அன்ருே என்னேச் சுடுகின்றது தோன் ருல்! (4) நோக்கறவும் எம்பியர்கள் மாளவும் இந் நொய் திலங்கை போக்கறவும் மாதுலஞர் பொன்றவும் என் பின் பிறந்தாள் மூக்கறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலேக்கிடந்த ஏக்கறவால் இன்னம் இரேனே உனே இழந்தும். (5) தன்னேத்தான் தம்பியைத்தான் தானேத் தலைவனேத்தான் மன்னேத்தான் மைந்தனத்தான்மாருதத்தின் காதலைத்தான் பின்னேக் கரடிக்கு இறையைத்தான் பேர்மாய்த்தாய் என்னத்தான் கேட்டிலேன் என் னை வாறிதுவே. (6) செந்தேன் பருகித் திசைதிசையும் நீவாழ உய்ந்தேன் இனியின்று நானும் உனக் காவி தங்தேன் பிரியேன் தனிபோகத் தாழ்க்கிலேன் வந்தேன் தொடர மதக்களிறே வந்தேனல், (7) தன் கம்பி இறக் கான் என்பதை அறிந்ததும் இலங்காதிபதி இப்படிக் கலங்கி அழுதிருக்கிருன். சோகம் நிறைந்த இந்தப் புலம்பல்களில் கும் பகருனனுடைய விர ப் பிரதாபங்களும் வாழ்க்கைக் குறிப்புகளும் நன்கு வெளிப் பட்டுள்ளன. தம்பியோ! என்று அன்பு மீதார்ந்து அவலத் துயரில் ஆற்ருமை - யோடு கூவியிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. கலங்காத கண் டன் பெருங்கலக்கமாய்க் சலங்கி அழுது நெஞ்சம் குலைந்து நெடிது கவித்திருக்கிருன். அதிசயவீரனை அருமைத் தணைவனை இழந்து விட்டோமே! என்று எங்கிப் பதைத்திருக்கலால் அவனு டைய பாங்குகளும் பாடுகளும் ஈங்கு எதிரே தெரிய வந்தன. இரு தாமரைத் தடாகத்தில் மதயானே புகுந்தால் அவை எப் படிச் சிதைந்து படுமோ.அப்படித் தேவருலகத்தில்கும் பகருணன் முன்பு புகுக்க பொழுது அமரர்கள் அலமந்து அழிந்து போயி னர் ஆதலால் வானவர் ஆம் காடு உழக்கும் தும்பியோ! என்ருன்." தும்பி = யானே. அந்தோ! தம்பியே! உன்னை இழந்து தவிக்க நேர்ந்ததே அமரர் அசுரர் எவரையும் அடங்க வென்ற உனது அதிசய ஆற்றலை இனி எங்கே காண்பேன்? உனது ஆற்றலைக் கண்டு அஞ்சி அடங்கி நின்ற இந்திரன் இனிமேல் தேவர்க ளோடு பொன் உலகம் புகுந்து தலைமையான கிலையில் அரசு