பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4218 கம்பன் கலை நிலை என்று சொல்வி அதிகாயன் வேண்டவே இராவணன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். உரிமையோடு மகனே உவந்து கழுவி ன்ை. பகைவரை வென்று வருவான் என்ற கசையும் உவகை யும் அவனிடம் விசையாப்ப் பெருகி நின்றன. அரிய வலிய படைகளோடு செல்லும்படி பிரிய மகனுக்கு விடைகொடுத் தான். உரிய ஆசிகளோடு உவகையுரைகளாடினன். போவாய் இதுபோது பொலங்கழலோய்! மூவாயிர கோடிய ரோடு முரட் காவார் கரிதேர்பரி காவலின் என்று ஏவாதன யாவையும் ஏவினனல். கால்வகைச் சேனைகளையும் இவ்வாறு உதவித் தெவ்வரை அழித்து வரும்படி தனது மகனே இலங்கை வேந்தன் கலங்காமல் அனுப் பினன். அவன் அதிசய கம்பீரமாய் வணங்கி வந்தான். போருக்கு எழுந்தது. தங்தையிடம் விடைபெற்றுக் கன் அரண்மனைக்கு வங்க அதிகாயன் அதிவிரைவில் போருக்கு ஆயத்தமாயினன். யானை கள் தேர்கள் குதிரைகள் காலாள் ஆகிய படைகள் கிரண்டன. விரப் போர்க்கோலங் கொண்டு வில் எடுத்து இவன் தேர்மேல் ஏறினன். அக் காட்சி ஆரவாரமாய் மாட்சி மிகுந்து நின்றது. அந்த ஏற்றத்தைக் கண்டு தேவர் யாவரும் அஞ்சி கெஞ் சம் கலங்கினர். இவனது கொடிய விரத்திறலை முன்னமே அறிந்தவர் ஆதலால் முடிவு என்னுகுமோ? என்று எல்லாரும் கெடிது எங்கி கெட்டுயிர்த்து கின்றனர். சேனைகள் வெள்ளம் - போல் ஆரவாரித்து விறுகொண்டு போருக்கு மூண்டு எ ழுங்கன. இடையே கண்டது. கும்பன் நிகும்பன் முதலிய துணைவர்கள் பலர் அயலே வாக னங்களில் தொடர்ந்துவரப் படைகள் முன்னும் பின்னும் அடர்ந்து செல்லக் தேர் விரைந்து சென்றது. பொருகளம் புகுக் தது. தேர் சென்ற வழியில் கும்ப கருணன் உடல் பெரிய கரு மலைபோல் கலையின்றி முண்டமாய்க் கிடந்தது. அதனை அதிகா யன் கண்டான், தேரை நிறுத்தினன்; அதிலிருந்தபடியே அவ் வுடலை ஊன்றி சோக்கினன்; தனது சிறிய தங்தையின் அரிய