பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.222 கம்பன் கலை நில எதிரே வந்து என்ன அக: விரைந்து சொல்' என்ருன். வந்த அாதுவன் இந்த வீரனிடம் நேரே தொடர்ந்து சொன்னன். க துரதன் சொல்லியது. சொல்லாயது சொல்லிடு சொல்லிடு என வில்லாளன் இளங்கிளேயோன் வினவப் பல்லாயிர கோடி படைக் கடல்முன் கில்லாய்என கின்று நிகழ்த்தினல்ை. [1] உன்மேல் அதி காயன் உருத்துளய்ை - நன்மேருவில் கின்றனன் நாடியவன் தன்மேல் எதி ரும்வலி தக்குளேயேல் பொன்மேனிய! என்னெடு போதுதியால். [9] சையப்படி வத்தொரு தந்தையைமுன் i. மெய்யெப்படி செய்தனன் தும்முன் விரைந்து ஐயப்படல் அப்படி இப்படியில் செய்யப்படு கிற்றி தெரித்தனல்ை. [3] கொன்ருன் ஒழியக் கொலேகோள் அறியா கின் ருளுெடு கின்றதென் நேடிஎனின் தன்தாதை படுத்துயர் தந்தையைமுன் வென் ருனே இயற்று அறும் வேட்கையில்ை. (4) அதிகாயனிடமிருந்து வந்த தாதுவன் இலக்குவனிடம் இவ்வாறு கூறியிருக்கிருன். "எங்களுடைய சக்கரவர்த்தி மகன் உன்னேடு உக்கிர் விர மாப்ப் போராட மூண்டு வந்துள்ளார். அவரோடு எதிர்த்தப் போர் புரியக் தக்க வல்லமை உனக்கு இருக்குமால்ை இப்பொழுகே புறப்பட்டு என்னேடு வா! அவ ருடைய சிறிய கங்கையை உன் அண்ணன் எப்படிக் கொன்று தொலைத்தானே அப்படியே உன்னே அவர் கொன்று தொலைக்க விரும்பி வென்றி விருேடு தேர்மேல் ஏறி ஈண்டு வந்திருக்கிரு.ர். இங்கே நின்று வினே நேர க்கைக் கடத்தாமல் அங்கே விரைந்து வரச்சொன்ஞர். கும்பகருணனைக் கொன்றவன் இராமனே; அவனப் போருக்கு அழையாமல் என்ன ஏன் அறை கூவி அழைக்கின்ருப்? என்று நீ கேட்கலாம்; அதற்குத் தக்க கார னம் உள்ளது. கன் கம்பியை இழந்து இலங்கைவேங்கன் தவித்து அழுததுபோல் உன்னே இழந்து இராமன் துடித்த அழ