பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இ ரா ம ன் 4,225 பகை ஆடிய வானவர் பல்வகையூர் புகைஆடிய காள்புனே வாகையினன் மிகையாருயிர் உண்னென விசியவெம் தகைஆழி தகைந்த தனுத்தொழிலான். (2) உயிரொப்புறு பல்படை உள்ளவெலாம் செயிரொப்புறும் இந்திரர் சிங்தியாகாள் அயிர்ஒப்பன அநுண்அகள் செய்தவர்தம் வயிரப்படை தள்ளிய வாளியின்ை. (3) கற்ருன்மறை அாலொடு கண்ணுதல்பால் முற்ரு தன தேவர் முரட்படைதாம் மற்ருரும் வழங்க வலாரிலவும் - பெற்ருனெடி தாண்மை பிறந்துடையான். (4) அறனல்ல.அது நல்லது மாறறியான் மறனல்லது பல்பணி மற்றணியான் திறனல்லதோர் ஆருயிரும் சிதையான் உறனல்லது பேரிசை என்றுணர்வான் (5) காயத்துயி ரேவிடு காலேயினும் - மாயத்தவர் கூடி மலேந்திடினும் தேயத்தவர் செய்குதல் செய்திடினும் -- மாயத்தொழில் செய்ய மதித்திலளுல். (6) அதிகாயனைக் குறித்து வீடணன் உரைத்துள்ள இதில் அவனுடைய அரிய பெரிய மகிமைகள் தெரியவந்துள்ளன. தேவர்களை வென்றவன்; இந்திரனுடைய வச்சிராயுதத்தை அலட்சியமாக் கவர்ந்து அவனே அலக்கணு அறுத்தி வந்தவன். பல போர்களிலும் சிறந்து திசைகள் எங்கனும் இசைகள் ஒங்கச் செய்தவன். உக்கிர வீரமான உருத்திர மூர்த்தியை உபாசித்து அத்திர வித்தைகள் யாவும் கற்று அப்பெருமா.அவ டைய திருவருளைப் பெற்றுள்ளவன். விரமே தனக்குப் பேரணி யாகவுடையவன். எளியவரை யாதும் சலியாதவன்; சிறந்த விரத்திறலால் விளைந்துவரும் உயர்ந்த கீர்த்தியையே ஈயந்துள் ளவன். நெறியும் நேர்மையும் உடையவன். வஞ்சனே குதுகளை எவ்வழியும் யாதும் யாரிடமும் செப்யாதவன். காயத்து உயிரேவிடு காலேயினும் 529