பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4240 கம்பன் கலை நில ஏந்தி அடல்கொண்டு கின்ருன். தனி ஆண்மையோடு கரையில் நிற்கின்ற அஞ்சனைச் சிங்கத்தை அதிகாயன் நோக்கி நெஞ் சம் திகைத்து நேரே பேச நேர்ந்தான். அவன் பேசிய வார்க் தைகள் பழிக்குப்பழி வஞ்சம் தீர்க்கும் வகையில் வாய்த் துடுக் காய் வளர்ந்து மனத் திமிரோடு மூண்டு வந்தன. அதிகாயன் பேசியது. தேய்த்தாய்ஒரு தனி.எம்பியைத் கலத்தோடு ஒரு திறத்தால் போய்த்தாவினே நெடுமாகடல் பிழைக்காப் கடல்புகுங்காப்! வாய்த்தானேயும் மடித்தாய் அதுகண்டேன் எதிர்வங்தேன் ஆய்த்தாயது முடிவின்றுனக்கு அணித்தாகவந்து அடுத்தாய்! இன்றல்லது நெடுநாள் உனே ஒருநாளினும் எதிாேன் ஒன்றல்லது செய்தாய்எமை இளேயோனே யும் உனேயும் வென்றல்லது மீளா கனன் மிடல்வெங்கஃன மழையால் கொன்றல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன். அனுமான நோக்கி அதிகாயன் விரவாதமாய்ப்பேசியுள்ள உரைகளை இங்கே உள்ளச்செவியால் நாம் ஒர்ந்துகொள்கிருேம். செற்றமும் சினமும் அவனுடைய உள்ளத்தில் ஊன்றி நிற்றலை இவ்வுரைகள் வெளிப்படுத்தியுள்ளன. முன்னம் அசோகவனக் கேமூண்ட போரில் இலங்கைமன்னன் மகனை அக்கனை அனு மான் அழித்து ஒழித்தான் ஆதலால் அந்த அழிவு நிலையைக் குறித்துக்காட்டினன். அன்று என்னுடைய கம்பியைக்கொன்ற உன்னே இன்று நான் இங்கே கொன்று தொலைப்பேன் என்று வென்றி விருேடு கூறினன். எம்பியைத் தலத்தோடு தேய்த்தாய்! என்றது அனுமான் அவனே மாய்த்திருக்கும் நிலையை மனம் கொதித்து உரைத்தான். தன் குடிக்குப் பழி விளைத்துக் குலசத் துருவாய் வந்துள்ளவரைக் கொலைபுரிந்து ஒழிப்பேன் என்று தனது நிலைதெரிய நெடுஞ்செருக்கோடு அவன் நேரே குறித்தான்.

  • = இளயோனையும் உனையும் கொன்று அல்லது செல்லேன்.

அதிகாயனுடைய குறிக்கோளை இவ்வுரை குறித்துக் காட் டியுள்ளது. இலக்குவன் மீது இலக்காப் வந்திருத்தலால் அவனை முதலில் குறிக்கான்) இன்னவாறு வீரக்திறலை அவன் விரித்துக் கூறவே அனுப ன் சிறிது சிரித்தான். போர்க்களத்தில் தேரோடு வங்க போராட சேர்ந்தவன் வேறே மாறுபாடாப் உரை பாடி