பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4242 கம்பன் கலை நிலை அங்கதன் அமைந்தது. -- 'அண்ணலே! எதிரி தேர்மேல் நீண்டு போர்மேல் மூண்டு வங்துள்ளான்; காங்கள் கரையில் நின்று பொருதல் ஒரு குறை யாப்த்தோன்.அறும்; அவ்வாறு தோன்றவிடலாகாது; அடியே அனுடைய தோள்மீது ஏறியருளுங்கள்' என்று இன்னவாறு அங் கதன் வந்து பரிந்துவேண்டவே இலக்குவன் அவன் தோள்மீது தாவி அமர்ந்தான்; அமரரும் வியந்து புகழும்படி அமர்முகம் எங்கனும் சாரி கிரிங்தான்; அங்கதனது அன்புரிமையையும், அருக்திற லாண்மையையும், அதிசய நிலையையும் வியந்து இளையவன் யாண்டும் அம்புகளை ஏவி மூண்டு பொருதான். ஆயிரம் புரவிபூண்ட அதிர்குரல் அசனித் திண்தேர் போயின திசைகள் எங்கும் கறங்கு எனச் சாரிபோமால்; மீயெழின் உயரும்;தாழின் தாழும்:விண் செல்லின்செல்லும்; தியெழ உவரி நீரைக் கலக்கின்ை சிறுவன்அம்மா! (1) அத்தொழில் நோக்கிஆங்கு வானரத் தலைவர்.ஆர்த்தார்; இத்தொழில் கலுழற்குஏயும் அரிதென இமையோர்எல்லாம் கைத்தலம் குலேத்தார் ஆகக் களிற்றினும் புரவிமேலும் தைத்தன. இளேய விரன் சரம் எனும் தாரை மாரி. (2) இளையபெருமாளைத் தன் தோள்மேல் ஏந்திக்கொண்டு அங் கதன் சாரி திரிந்ததும், அவ்விர ன் சரமாரி பொழிந்ததும், گنر (عے ல்ை நால்வகைச் சேனைகளும் நிலைகுலைந்து தலை சிதைந்துள்ள தும், இங்கே தெரியவந்துள்ளன. இவ்வாறு போராடி வருவதை நோக்கிப் பெருஞ்சினங்கொண்டு நேரே கேரைக்கடாவி அதி காயன் இலக்குவன் எதிரே இலக்கோடு மூண்டு வந்து வில்ஆல வளைத்து வெல்லும் திறலில் விறுகொண்டு எதிர்த்து வின்ருன். - . == அதிகாயனும் இலக்குவனும். அவனது நிலையை நோக்கி இலக்குவன் சிலையை நாண் ஒலி செப்து அதி விநயமாகப் பேசினன். அதிகாயா! என்னேடு போர்புரியவே அதிசய ஆடம்பரங்களோடு படைகள் புடை குழக் கேர் ஏறி விரவாதம் கூறி இங்கே விரைந்து வந்தாய்! அவ்வாறு வந்தவன் உடனே எ ன்னேடு மூண்டு போராடாமல் இங்கேரம் வரையும் ஏன் அயலே ஒதுங்கி நின்ருப்? இந்தச்சிறிய தாமதத்தால் உன் சேனைகள் பல சின்னபின்னங்களாப் இறக்