பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4243 துபடலாயின; இவ்வளவு இழவுகளையும் நேரே கண்டுகொண் டாப்! முழுதும் அடியோடு மாண்டுமடிக் கபின் என்ளுேடு ே அமர்செய்யலாம் என்று கருதி இருக்கின்ருயா? அவ்வாறு ஆயின் இன்னும் கொஞ்சம் பொறுத்திரு; யாவும் அழிந்தபின் நீயும் நானும் வில்லாடிப் பார்ப்போம்; பெரிய சேனதிபதியா யுள்ளவர் இறுதியில் இறுவதையே உறுதியாகக் கருதியிருப்பர்; போர்முறையில் கைதேர்ந்த நீ அப்படி ஒரு முடிவான முறை யைக் கடைப்பிடித்திருந்தாயேல் நானும் அதற்கு இசைந்து கொள்ளுகிறேன்; உன் கருத்து என்ன? விரைந்து சொல்!' என்று இன்னவாறு இலக்குவன் கேட்கவே அவன் வியந்து புன்னகை புரிந்தான்; பின்பு தன் எண்ணத்தை வெளிப்படுத்தி Gණ්r- :இலக்குவா சின்ன மனிதனை உன்னேடு பொருவது இன்னல் இளிவு என்று கருதியே மறுகி நின்றேன், தேவர் யாவரும் அஞ்சி அடங்க அதிசயவெற்றிகளை விளேத்துவந்துள்ள நான் இன்று உன்னேடு பொர நேர்ந்தது புதிய ஒரு வசைஎன்றே எண்ணுகின்றேன். ஆயினும் இன்று தேவதேவர்கள் வந்து ஆவலோடு காத்துகின்ருலும் உன்னே நான் கொன் அறு தொலைத்து வென்றி விருேடு இலங்கை மீளுவேன்’ என்று விர கம்பீரமாய்ப் பேசினன். அவனுடைய பேச்சு பெருமிதம் பெருகி வந்தது. அதிகாயன் உரைத்தது. உமையனே காக்க மற்றங்கு உமைஒரு கூறன்காக்க இமையவர் எல்லாம் காக்க உலகம் ஒரேழும் காக்க சமையும்உன் வாழ்க்கை இன்ருேடு என்று தன் சங்கம்ஊதி அமையுருக் கொண்டகூற்றை காண்எறிந்து உருமின் ሤ - ஆர்த்தான். இன்னவா.அறு ஆரவாரமாய் அவன் கூறியபோது அதற்கு இலக்குவன் அமைதியாய்ப் பதிலுரைத்தது அயலே வருகிறது. அன்னது கேட்ட மைந்தன் அரும்பிய மு.அறுவல் தோன்ற சொன்னவர் வாரார்யானே தோற்கினும் தோற்கத்தக்கேன் என்.ஆன பொருது வெல்லின் அவரையும் வென்றி என்ன மின்னினும் மிளிர்வது ஆங்கோர் வெஞ்சரம் கோத்துவிட்டான். அதிகாயன் விரவாதமாய் விளம்பியபோது அதற்கு மாருக இவ்விரமகன் கூறியிருக்கும் ரேமொழிகளை இங்கே தெளிக் து