பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,244 கம்பன் கலை நிலை கொள்ளுகிருேம். போர்முகத்தில் விரர்கள் நேர்முகமாய்ப்பேசு வது அவர் கம கெஞ்சத் திறல்களோடு விசித்திரவுணர்ச்சிகளை யும் விளைத்து கிற்கின்றன. உமையன் என்றது உன் தமையன் ஆன இராமன் என்றவாறு. சிறந்த வில்லாளி எனச் செருக்கி கிற்கும் உன் அண்ணன் முதலாகத் தேவர் யாவரும் கைலைவாச னை ஈசனுமே சேர்ந்து காத்தாலும் உன்னை நாசம் செய்துவிடு வேன்; இனிமேல் நீ பிழைக்கமாட்டாப், இன்ருேடு உன் வாழ் காள் முடிந்தது” என்று இப்படி அவன் அடலாண்மையோடு கூறியதைக் கேட்டவன் யாதொரு கோபமும் கொள்ளாமல் ககை முகத்தனப் நின்றது இவனது உக்கிரவிர நிலையையும்.உறுதி ஊக்கத்தையும் அதிசய கம்பீரத்தையும் நன்கு விளக்கியுள்ளது. அரும்பிய முறுவல் என்றது அப்பொழுது இலக்குவனது முகத்தில் மலர்ந்த மலர்ச்சியைத் துலக்கி நின்றது. தன்ளுேடு பொருது மாண்டுபடவங்கவன் வினே நீண்டு இப்படிப் பேசு கின்ருனே! என்று இவ்விர மகன் இகழ்ச்சிக் குறிப்போடு எண் னியிருப்பது புன்சிரிப்பால் தெரிய வந்தது. இங்ங்னம் சொல்லா டியவர் உடனே வில்லாடலில் மூண்டு வெகுண்டு பொருகார். யாண்டும் பானங்கள் நீண்டு பாய்ந்தன. மூன்று நாழிகை கேரம் யாதும் ஒயாமல் அம்புகள் கொடுத்துப் போராடியும் வெற்றி தோல்விகள் யாரிடமும் தெரியவில்லை. இலக்குவன் கடுத்து விடுத்த பகழிகளையெல்லாம் கடுத்துச் சிதைத்து அடுத்து மூண்ட வானரப் படைகளையும் பாழாக்கி அதிகாயன் அதிசய ஆவேசமாய் அமராடினன். அவனுடைய கர வேக சரவேகங் களைக் கண்டு வானவரும் மருண்டு மறுகி கின்றனர். வானெலாம் பகழி வானின் வரம்பெலாம் பகழிமண் ணும் தானெலாம் பகழி குன்றின் கலேயெலாம் பகழி சார்ந்தோர் ஊனெலாம் பகழி என்றர் உயிரெலாம் பகழி வேலை மீனெலாம் பகழியாக வித்தினன் வெகுளிமிக்கோன், (1) மறைந்தன கிசைகள் எல்லாம் வானவர் மனமேபோலக் குறைந்தன. சுடரின் மும்மைக் கொழுங்கதிர் குவிந்துஒன்றென்றை அறைக்தன பகழி வையம் அதிர்ந்தது விண்ணும்.அஃதே கிறைந்தன பொறியின்குப்பை கிமிர்ந்தது நெருப்பின்கற்றை. (2) மும் றியது இன்றே அன்ருே வான முழங்கு தானே மற்றிவன் கன்னே வெல்ல வல்லகுே வள்ளல்தம்பி