பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4258 கம்பன் கலை நிலை களாலும் இப்படி ஒரு கொடிய பழி அடைய நேர்ந்ததே! என்று பரிதாபம் மீதுளர்ந்து பரிகாசமாய்ச் சிரித்திருக்கிருன். அந்தக் சிரிப்பு நகும் என்ற குறிப்பால் உணரவந்தது. அவல Eతాలు తీE 5E = ஜலதோய்ந்து கடுத்துவந்துள்ளது. அழுது பழகாகவன் இங்கே அழுதிருக்கிருன். அழுகை பரிதாப நிலையில் பெருகி வந்துள்ளது. அருவிநீர் வழங்கு கண்னன். இராவணனுடைய கண்களிலிருந்து பெருகி ஒழுகியிருக்கும் துயரக் கண்ணிரை இது விளக்கியுள்ளது. இன்பக் களிப்பில் என்றும் இறுமாந்து வாழ்ந்து வந்தவன் இப்பொழுது சிலகால மாகத் துன்பத் துடிப்பில் அடிக்கடி தோய்க் து வருகிருன். ைேதயை அழச்செய்த பாதகம் அவனே அழச்செய்து வருகிறது. அவ்வுண்மையை உணர்ந்து திருக்காமல் ஊழ்வயத்தனப் உழந்து உழலுகின்ருன். கல்ல தீரன் ஆதலால் அல்லல் அடைந்து அல மந்தாலும் ஆங்காரம் நீங்காமல் ஓங்கியே நிற்கிருன். சேர்க்க இழவை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணுய் கெடிது கொங் து மானத்தால் புழுங்கி மறுகி அலமரும் பொழுது அக்கப்புரத்தி லிருந்து அழுகை ஒலி எழுந்தது. அரக்கர் குழாங்கள் அலமந்த நொந்தனர். அவலத் துயரங்கள் யாண்டும் விரிக்கன. தானியமாலை தவித்தது. அதிகாயன் இறந்தசெய்தியை அறிந்ததும் அவனைப்பெற்ற காயான தானியமாலை பெருந்துயருழந்து பதைத்தாள். உயிர் துடித்து மார்பில் அடித்துக்கொண்டு தலைவிரிகோலமாய் நாயக னிடம் வந்தாள். அரண்மனையுள் இருந்த யாவரும் துயரக்கால் து.ழங்கி அயர்ந்து செயலிழந்து நிற்ப மன்னன் கேவி மறுகி உருகிப் பருவரலோடு வந்தது கொடிய பரிதாபமா யிருக்கது. ஒருவரும் உரையார் வாயின் உயிர்த்திலர் உள்ளம் ஒய்வார் வெருவரும் தகைய ராகி விம்மிலார் இருந்த வேலைத் தருவனம் அனேய தோளான் தன் எதிர் தானிமாலே இரியலிட்டு அலறி ஒயாப் பூசலிட்டு ஏங்கி வந்தாள். (I) மலைக்குவட்டு இடிவிழ்ந்து என்ன வளேகளோடு ஆரம் எங்க முலைக்குவட்டு எற்றும் கையாள் முழை திறந் தன்னவாயாள் தலைக்குவட்டு அனேந்த செக்கர் சரிந்தன. குழல்கள் தத்தி உலேக்குவட்டு உருகு செம்பொத்து உதிரநீர்வழங்கும்.கண்ணுள்.