பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,259 ஆவி சிங்கள்ை அபக்கன் தாள் மேல் மென்மைத்தோள் கிலத்தைமேவிப் ப்ோழ்ந்தனள் பெரும்பாம்புஎன்னப்பு பண்டனள் பொருமிப்பொங்கிக் :சூழ்ங்கனே கொடியாய்! என்னத் துடித்து அருங் துயர வெள்ளத்து ஆழ்ந்தனள் புலம்பல் உற்ருள் அமுக்கண்டும் அறிந்திலாதாள். (3) புலம்பிய கிலே. மாட்டாயோ இக்காலம் வல்லோர் வலி,திர்க்க மீட்டாயோ விரம் மெலிந்தாயோ தோளாற்றல் கேட்டாய் உணர்ந்திலேயோ என்உரையும் கேளாயோ காட்டாயோ என்னுடைய கண்மணியைக் காட்டாயோ? (4) இந்திரற்கும் தோலாத கன் மகனே ஈன்ருள் என்று அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் மந்தரத்தோள் என்மகனே மாட்டா மனிதன்.தன் உந்து சிலைப்பகழிக்கு உண்ணக் கோடுத்தேனே. (5) அக்கன் உலந்தான் அதிகாயன் தான் அழிந்தான் மிக்கதிறத் துள்ளார்கள் எல்லாரும் விடினர் மக்களினில் /கின்றுள்ளான் மண்டோ தரிமகனே திக்கு விசயம் இனி ஒருகால் செய்வாயோ? (6) ஏதையா சிந்தித் திருக்கின்ருய்? எண்ணிறந்த கோதையார் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ? பேதையாய்க் காமம் பிடித்தாய் பிழைப்பாயோ? ைேதயால் இன்னும் வருவ சிலவேயோ? (7) உம்பி உணர்வுடையான் சொன்ன உரைகேளாய்! கம்பி குலக்கிழவன் கூறும் கலம் ஒராய்! கும்ப கருணனேயும் கொல்வித்து என்கோமகனே அம்புக்கு இரையாக்கி ஆண்டாய் அரசு ஐயா! (8) * (அதிகாயன் வதை 266, 273) தன்மகனே இழந்த துக்கத்தால் தானியமாலை துடித்துப் புலம்பியிருக்கும் கிலைகளை இவை வடித்துக் காட்டியுள்ளன. தனது கணவன் அடியில் விழுந்து அவள் கதறி அழுதுள்ளது கடுந்துயரமாய்ப் பெருகியுளது; "ஐயோ! அரசே என் அருமை மகன் எங்கே? இனி எந்தப் பிறப்பில் அந்த அதிசய சக்தரனேக் காண்பேன்? விண்ணையும் மண்ணையும் வென்று வெற்றி விருேடு வாழ்ந்து வந்த என் கொற்றக் குரிசிலை இழந்துவிட்டேனே! இனி நான் உயிர் வைத்திருக்கலாமா? அண்ணலேl என் கண்