பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4264 கம்பன் கலை நிலை பின்பு நிகழ்ந்தது. சிறந்த சுத்த வீரனை இழந்தமையால் இலங்கைவர்சிகள் யாவரும் கலங்கி நின்றனர். இன்னது செய்வது என்று தெரி யாமல் மன்னனும் மறுகி யிருந்தான். இந்த அவலச் செய்தியை அறிக் த இந்திர சித்து சிங்கை துடித்தான். கங்தையிடம் வந்தான்; மரியாதையோடு வணங்கி நிகழ்ந்ததையெல்லாம் வினவி நேரே தெரிந்தான். தம்பி இறக்கான் என்ற அச்சொல்லைக்கேட்டதும் உள்ளம் பதைத்து உருத்துக் கொதித்தான். பல்லைக்கடித்து இதழை அதுக்கி விண்ணை நோக்கி விஅறுமண்டி அவன் வெய்து யிர்த்து கொக்கது அல்லல் அவலங்களின் எல்லைகளை அளந்துகாட்டி கின்றது. அவனுடைய உள்ளத்துடிப்புகள் சொல்ல அரியன. அல்லல் உழந்தது. சொல்லாத முன்னம் சுடரைச் சுடர்துரண்டு கண்ணுன் பல்லால் அதரத்தை அதுக்கி விண்மீது பார்த்தான் எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி கைந்தான் வில்லாளரை எண்ணின் விரற்குமுன் கிற்கும் விரன். (1) கொன்றதுயார்? என்றது. ஆர்கொன்றவர் என்றலும் பேரதி காயன் என்னும் பேர்கொன்றவன் வென்றி இலக்குவன்; பின்பு கின்ருர் ஊர்கொன்றவல்ை பிறரால் என உற்ற எல்லாம் தார்கொன்றையின்ை கிரிசாய்த்தவன் தானுரைத்தரன். நீயே கொன்ருய் என்றது. கொன்ருர் அவரோ? கொலே சூழ்கென நீ கொடுத்தாய்! வன்தானேயர் மானிடர் வன்மை அறிந்தும் மன்ன! என்ருனும் எனச்செல எவலே இற்றதென்ன கின்ருன் கெடிதுன்னி முனிந்து நெருப்புயிர்ப்பான். (3) அக்கப் பெயரோனே கிலத்தொடு அரைத்துளானே விக்கற்பொரு அாதுவன் என்று விளம்பி விட்டாய்! புக்கத் தலைப்பெய்தல் கினேந்திலே புந்தி இல்லாய்! மக்கள் அதுனே அற்றனே இற்ற துன் வாழ்க்கை மன்னே. (4) (கா கபாசப் பட30ம் 5-8)