பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4266 கம்பன் கலை நிலை லில் சுண்டு விரலை மடக்குவோம். அவ்வாறு எண்ணி அளவிடும் விரலின் முன்னதாக நிற்பவன் என்பார் விரற்குமுன் நிற்கும் வீரன் என்ருர். கலைமை விரனது நிலைமை இங்கே தெரிய வந்தது. 'வில்வரு விரம் எண்ணின் விரல்முதல் விரவிகின்ருன்’ என விசயன் இசைபெற்றுள்ளமை ஈண்டு எண்ணவுரியது. சிறந்த போர்வீரனை இந்திரசித்து தம்பி இறந்துபோ னதை கினைந்து கினைந்து வருந்தி நெடிது மறுகினன். முடிவில் உறுதிகுழ்ந்து உருத்து விரைந்தான். எனது அனுசனைக்கொன்ற மனிதனைக் கொன்று பகை வகைகளைப் பாழ்படுத்தி விரைவில் வென்றியோடு மீளவில்லையாளுல் நான் அரசர் குடியில் பிறந்தி ருந்தாலும் வரிசையிழந்து இறந்தவனேயாவேன்' என்று வீரசப தங்கள் கூறினன். அன்று அவன் கூறிய சூளுரைகள் வீரியங் கள் விரிந்து வெந்திறல்கள் நிறைந்து வீறுகொண்டு வந்தன. வீரசபதம் தங்தை எதிரே கின்று கம்பியின் பிரிவுக்கு மறுகி மயங்கிப் பரிவு கூர்ந்து பரிந்துகின்றவன் பின்பு வென்றிவிருேடு விரைந்து பேசியது.அவனது இயல்பான வீரக்திறல்களை விளக்கி நின்றது. என்னின்று கினேத்தும் இயம்பியும் எண்ணியும் தான் கொன்னின்ற படைக்கலத்து எம்பியைக் கொன்றுளானே அங்கின்ற கிலத்தவன் ஆக்கையை நீக்கி அல்லால் மன்னின்ற நகர்க்கினி வாரலன் வாழ்வும் வேண்டேன். (1) மாற்ரு உயிர் எம்பியை மாற்றிய மானுடன்.தன் ஊற்ருர் குருதிப்புனல் பார்மகள் உண்டிலாளேல் ஏற்ருன் இகல் இந்திரன் ஈரிருகால் எனக்கே தோற்ருன் தனக்குஎன் நெடும்சேவகம் தோற்களன்ருன். வெங்கண்கெடு வானரத் தானேயை விற்றுவிற்ருய்ப் பங்கம்முற அாறி இலக்குவனேப் படேனேல் அங்கம்தர அஞ்சிஎன் ஆணை கடக்கிலாத செங்கண் நெடுமால் முதல் தேவர் சிரிக்கஎன்னே. (3) பாம்பில் தரு வெம்படை பாசு பதத்திைேடும் தேம்பற் பிறைச்சென்னி வைத்தான்தரு தெய்வவேதி