பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,287 எங்கள் நாயகன் மகனைக் கொன்ருய்! கண்ணினை! போயினி உய்வது எங்கே? சே%னத் தலைவர்கள் சீறித் தடுத்துப் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று கெழித்து கின்றதை இகளுல் தெரிந்துகொள் கிருேம். மான உரிமையோடு விரவாதம் விர வி எழுந்தது. "எங்கள் சக்கரவர்த்தி மகனை அதிகாயனே அகியாயமாய்க் கொன்ருப்! நாங்கள் காண நேரே வந்து அகப்பட்டாப் இனி நீ ஏங்கே தப்பிப் போவாய்? இங்கேயே செத்து மடிந்தாப்!” என்று செயிர்த்துக் கூறிப் படைகளோடு அவர் வளைந்து கொள் ளவே இலக்குவன் கையிலிருந்த வில்லும் வளைந்தது. வெம்போர் மூண்டது. ஆயிரக் கணக்கான படைகளோடு சூழ்ந்து அரக்கர் கலைவர்கள் அடலாண்மை மண்டிக் கடும்போர் புரிந்தனர். அவர் விரைந்து எறிந்து வெகுண்டு ஏவிய கொலைக் கருவிகளை யெல்லாம் துணித்து விழ்த்தி அவருடைய கலைகளும் உடல்க ளும் இடங்கள்தோறும் நிலை குலைந்துவிழ இளையவன் வில்வளைய நேர்ந்தது அதிசய வியப்பாப் நின்றது. தேர்களையும் யானைகளை யும் குதிரைகளையும் செலுத்திச் சீறிவந்த சேனைத் தலைவர்கள் எல்லாரும் பாரில் விழுந்து பதைத்து மாண்டார். தடுக்காப்த் துள்ளிவந்தவர் யாவரும் துடித்து மாப்க்.து படித்தலத்தில் குவிக் துகிடந்தது நெடிய திகில விளைத்து எவரையும் நெஞ்சம் கலங் கச் செய்தது. அமரரும் அஞ்சலாயிஞர். - கோடி-அா அறு இயைந்த கூட்டத்து இராக்கதர் கொடித்திண்டே ரும ஆடல் மாக் களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி மூடினர் மூடினரை முறைமுறை அணித்து வாகை • குடின்ை இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி. ... (1) அதிர்ந்தன. உலகம்ஏழும் அனற்பொறி அசனி என்னப் பிதிர்ந்தன மலேயும் பாரும் பிளந்தன. பினத்தின் மேன்மேல் ' உதிர்ந்தன. தலைகள் மண்டி ஒடின உதிர நீத்தம் விதிர்ந்தன அமரர் கைகள் விளேங்தது கொடிய வெம்போர். (2) விட்டனன் விசிகம் வேகம் விடாதன விரர் மார்பில் பட்டன. உலகம் எங்கும் பரந்தன பதாகைக் காட்டைச் சுட்டன. துரக ராசி அணித்தன. பனேக்கை மாவை அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன. அகந்தம் அம்மா! (3)