பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3990 கம்பன் கலை நிலை வுகள் விபரீத நிலைகளில் வளர்ந்து வருகின்றன. விதியின் வழியே மதியும் வாழ்வும் மருவி வரு கலை ஈண்டு உறுதியாக உணர நேர்ந் தோம். அழிவு நேர்ந்தபோது தெளிவு தார்த்து போகிறது. தன்னுடைய பாட்டன் உரைத்த அறிவுரைகளை யெல்லாம் அறவே பறந்து விட்டு அங்கக் கேட்டாளன் வார்க்கைகளை இங் தக் கெடுப.தியாளன் அதிவிரைவில் உவந்து கொண் டான். Iதிய சூழ்ச்சிகளில் ப.கோ கரன் வல்லவன் ஆகலால் அங்கப் பொல் லாதவன் சொல் அரசன் குடிக்கும் அரக்கர் குலத்துக்கும் அழி கேடாய்க் கொடிய அவலங்களை விளைத்து நின்றது.) == نتی (துரியோதனனுக்குச் சகுனி வாய்த்தது போல் இராவன னுக்கு மகோதரன் வாய்த்திருந்தான் என்னும் உலக வசனத்தால் கலக நிலைகளில் கதித்திருந்த தியவர் நிலைகளைத் தெளிந்து கொள் கிருேம்.)அழிந்துபோக சேர்ந்துள்ள மையால் நல்ல போதனை களை இகழ்ந்து தள்ளித் தியவன் சொல்லில் உள்ளம் மகிழ்ந்து இராவணன் ஊக்கி நின்ருன். \உள்ளமும் வேறு பட்டான் என்றது தோல்வி யடைந்து ஒவந்தவன் மாலியவானுடைய சொல்லைக் கேட்டுச் சமாதானத் துக் காக இசைந்திருத்த அக்க மனநிலை மா.அ.பட்டமையை விள க்கி நின்றது. மானச மருமங்களை உரைகளின் தொனிகளால் துணுகி உணர்ந்து கொள்ளுகிருேம்.) உள்ளமும் என்றதில் உம்மை முன்னம் உரைக்க உரை மாறியதை உணர்த்தி நின்றது. இராமனுடைய விரப் பி காபங் களை வியந்து புகழ்ந்துவந்தவன் அக்கப்புகழ்ச்சி நிலைகள் ஒழிக் து அமைச்சனைப் புகழ்ந்து பேசி உவந்து கொண்டாட நேர்ந்தான். நாச காலம் மூண்டிருத்தலால் கல்லகை ஒல்லையில் மறந்து இவை யில் நீண்டு நின்ருன். இறுதியேஇயைவதுஆல்ைஇடைஒன்ருல்தடைஉண்டாமோ இராவணனுக்கு நேர்ந்துள்ள அழிவு நிலையை இது தெளி வாக விளக்கி யுள்ளது. பாட்டன் கூறிய உறுதி மொழிகளால் சிறிது உள்ளம் திருத்தினவன் மகோதரன் சொல்லைக் கேட்ட தும் மாறுபட்டு மறுபடியும் பகைமை மண்டிப் போருக்கே துணிந்து பொன்றி முடிய கின்ருன் ஆதலால் அவனது அவல கிலையைக் கவலையோடு இவ்வாறு கவி காட்டியருளினர்.