பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,296 കാഞ്ച வாயிடை நெருப்புக் கால உடல்நெடுங் குருதி வாரத் தியிடை நெய்வார்த்து அன்ன வெகுளியான் உயிர்தீர்ந்தாலும் ஒய்விடம் இல் லான் வல்லே ஒரிமை ஒடுங்கா முன்னம் ஆயிரம் புர்வி பூண்ட ஆழியம் தேரின் ஆன்ை. (3) இலக்குவனுடைய வில்லாடலால் அல்லல் அடைந்து, தேர் முதலியன இழந்து அவலமுழங் து நின்ற இந்திர சித்து உள்ளம் வியந்து சொல்லாடியுள்ளகையும், மீண்டு விரைந்து ஒர் சிறந்த தேரில் எறிப் போரில் மூண்டு முனைந்து நிற்கும் நிலையையும் இக் கவிப் படங்கள் சீவிய ஒவியமா வரைக் து காட்டியுள்ளன. விரத்திறல்களின் காட்சிகள் வியப்புகளை ஊட்டி வருகின்றன. - தன் உடலில் வாளிகள் பாய்ந்து உதிரம் ஒழுகிய போதும் அதனை யாதும் அறியாமல் போர் வெறியிலேயே மூண்டு நீண்டு கின்றுள்ளான். அவனது விரத்திறல்கள் அதிசய வியப்புகளாய் விரிந்து போரின் வேகத்தைக் துலக்கி நிற்கின்றன. தன் கிறத்து உருவவாளி சார்ந்த போதும் இன்னது என்று அறியான். இந்திர சித்து அங்கே மன்னி கின்ற நிலையை இங்கே உன்னி உணர்ந்து கொள்ளுகிருேம். எதிரியை வென்று கொலே க்க வேண்டும் என்று வீர வெறியில் மூண்டு கிற்றலால் தன் மேனியில் ஊடுருவி g9یا پر - )Lل வாளிகளையும் ஊஅறுபாடுகளையும் சோரிகளையும் அவன் யாதும் үр б???лт Дг முடிய வில்லை. தனது உடலில் உற்ற ஊறுகளை ஒரு சிறிதும் கருதாமல் உறுதி கொண்டு நின்றவன் இலட்சுமணனுடைய வில்லாடலை யும் விரப்பிரதாபத்தையும் வியந்து புகழ்ந்தான். கன்னே மறக் து அவன் பேசியுள்ள பேச்சுகள் அவனுடைய நேர்மையான தகுதியையும் வீரப்பான்மையையும் நேரே விளக்கியுள்ளன. இங்கரன் தன்ைேடு ஒப்பார் யார் உளர்?

இந்த அழகிய வாலிபனுக்கு இணையாக உலகத்தில் யா ரும் இலர்; தேவர் உலகத்திலும் அந்த மூவரையன்றி வே அறு எவரும் இவைேடு ஒப்பாக மாட்டார். அரன், பிரமன், காரணன் என்னும் அம் மூவரும் யாவரினும் பெரியரே அரிய ஆதிசி" ஆற்றல்களையுடையரே : ஆயினும் இவனிடமுள்ள ஆற்றல் எ .ை