பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 4:30 li வென்று தொலைத்தது இவனுக்குப் பெரிய ஒர் அதிசய வெற்றி யே' என்று பெரிதும் வியந்து அவன் துதி செய்திருக்கிருன். தன்னிலத்தினில் குறுமுயல் தந்தியின் வலிது என் அ இங்கிலத்தினில் பழமொழி அறிதி.ே இறைவ! எங்கிலத்தினும் உனக்கு எளிதாயினும் இவர்கம் நன்னிலத்தினில் வர அமர் தொடங்குதல் நன்றல் 單 (பாரதம்) துரியோதனனுக்கு விதுரன் இப்படிப் புக்தி போதித்திருக் கிருன். விராடநகரத்தை முற்றுகை செய்து அங்கே பாண்டவ ரை வளைத்துப் போராட வேண்டும் என்று அம் மன்னன் கூறிய போது இந் நீதி கூறப்பட்டது. இடத்தின் வலி கிலே இதல்ை உணரலாகும். உரிய உறுதிநிலை அரிய திறல்களை அருளுகின்றது. இந்த வலி அமைதி சிறிதும் இல்லாமல் எதிரியின் இடத் கே புகுந்து இலக்குவன் பகைவனே க் கலக்கி வென்றிருப்பது அவன் உள்ளக்கைக் கலங்கச் செய்கது. யாண்டும் அஞ்சாத எமனும் அருகே வந்து ட்டிப்பார்க்கவும் அஞ்சுகின்ற கட்டும் காவலும் உடையது இலங்காபுரி, போர்வெறியராகப் எவ்வழி பும் விரத்திறல்களையே நாடி அடுகொ ழிலாற்றுகின்ற கொடிய அரக்கர் குழாங்கள் .ெ 5 لتكتي-ليلا கிறைந்தது; சேனைத்திரள்கள் செழித்துள்ளது; அத்தகைய அதிசய நகரில் எத்தகைய ஆதர வையும் எதிர்பாாபல் வில்லே தனேயா ப் இலக்குவன் விருேடு நேர் எறிப் போராடி வென்றிருப்பது பெருவியப்பாய் கின்றது. சிலைபிடித்த கல்வி எ ன் ற து இளையவன் செய்து நின்ற வில்லா டலை விய து சொல்லியபடியாம். அம்புகளை எடுத் துத் தொடுத்த அடுக்க க் து விடுக் க - ச்செயல்கள் அதிசய விசித் திரங்களாய் விளங்கி நின்றமையால் அ த ஆன ஒர் விக்ககக்கலை ■ и ЛГ Б வியந்து சொல்லினன். வில்லில் நல்ல தேர்ச்சியுடையவன் ஆதலால் இவ்விரன் புரிக்க வில் வேலைகள் அவனுக்கு அதிசய புதுமைகளாய்த் .ே க ர ன் றி ன. புதுமைகண்டபோது புகழ் மொழிகள் மண்டி வந்தன. அதிசய நிலை துதிசெய்ய நேர்க்கது. மீண்டும் மூண்டது. இவ்வாறு எ திரியை வியந்து நின்றவன் வேறு ஒரு தேரில் விரைந்து ஏறினன். விர வெறியோடு வெகுண்டு போராடினன்.