பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4302 கம்பன் கலை நிலை மானக் கொதிப்பு மனக்கை வாட்டவே சினத்தி ஏறச் சீறிப் பொருகான். சீற்றமும் ஆற்றலும் எற்றமுற்று எழுந்தன. வாய் இடை கெருப்புக் கால உடல் நெடுங் குருதி வாரத் தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான். உள்ளம் கொதித்து வேக, உடலில் உதிரம் சோ ஊழிக் திபோல் உருத்து இந்திரசித்து உக்கிர விர மாப்ப் போரில் ஊக்கி கிற்கும் நிலையை இங்கே நோக்கி நிற்கின்ருேம். புதிய கேரில் ஏறியதும் அதிசய ஆற்றலோடு கொடிய பகழிகளைக் கடிது சொரிந்து அடு தொழில் புரிந்தான். கடுத்து மூண்டு கொடுக்க அம்புகளால் அடுத்து வளைந்த வானரங்கள் அழிந்து விழ்ந்தன. அவன் ஏவிய பானங்களை இடை ஒழித்து இலக்குவன் அவன் மேல் இலக்கோடு கடுங் கணைகளைக் கடுத்துத் தொடுத்தான். கூரிய பகழிகள் பல அவன் மேனியில் பாய்ந்து உருவி வான் வழி போயின. மானக் கொதிப்போடு மூண்டு பொருதவன் மார்பில் பாய்க்க கணைகளால் சிறிது மயங்கித் கேரில் அயர்ந்து நின்ருன். போரில் அயர்க்கான் என்றதை அ றி ங் த து ம் இலக்குவனும் அம்பு கொடாமல் ஏந்திய வில்லோடு எதிரே கின்ருன். இவ்விரக்குரிசில் இரங்கி அமைதியாய் நின்றது உயர் பெருந்தகைமையாய் ஒளிபுரிக் து விளங்கியது. அதுபொழுது அனுமான் விரைந்து பாய்ந்து அவன் ஏ யி ரு ங் க தேரைக் காலால் எற்றி உதைத்தான். அந்த உதையால் அது உடைந்து சிதைந்தது. புரவிகளும் புரண்டு மடிந்தன; சாரதியும் பாரில் உருண்டு பதைக்துச் செத்தான். கேரில் கின்ற இந்திர சித்து அக்கரத்தே காவி வேறு ஒரு கேரில் ஏறினன். புதி,காப் ஏறிய அதனை இலக்குவன் அதிவேகமாய் அழித்து ஒழித்தான். அது ஒழியவே வேறு ஒரு கேரில் காவின்ை. அவன் காவி நிற்கு முன்னரே அக்கேரும் கரையில் உருண்டது. போரில் அபாயங் கள் நேர்ந்தால் உ. க வி பு ரி ய ஆயக்கமாய் வந்திருந்த சேமக் தேர்கள் எல்லாம் சீரழிந்து சிதைந்து விழ்ந்தன. அநுாறு வெங்கனே மார்பில் நுழைதலின் ஊறு சோரியோடு உள்ள்மும் சோர் தரத் தேறலாம் துனேயும் சிலே ஊன்றியே ஆறி கின்றனன் ஆற்றலில் தோற்றிலான் (க)