பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4304 கம்பன் கலை நிலை மாவும் யானையும் வாளுடைத் தானேயும் பூவும் ருேம் புனேகளிரும் எனத் == அாவும் அள்ளிப் பிசையும் துகைக்கு மால் சேவகன் தெரிந்து ஏறிய சியமே. (க.) உரகம் பூண்ட உருளை பொருந்தின இரதம் ஆயிரம் ஏயெனும் மரத்திரை சரத மாகக் கரைப்படச் சாடுமால் வரதன் அன்று வந்து ஏறிய வாசியே. (+) அனுமான் செய்துள்ள அடலாண்மைகளை இவை காட்டி யுள்ளன. இளவலை ஏந்திச் சாரிதிரிந்து வருவதோடு அமையா மல் எதிர்ப்பட்ட அரக்கர்களை எ வ் வ. பூழி யு ம் நாசமாக்கி விர மாருதி விருேடு போராடியிருப்பது பெரிய அ தி ச ப ம ப் நின்றது. வாலாலும் கையாலும் காலாலும் வாய்த்த இடங் களிலெல்லாம் பகையினத்தை எ ற்றி உதைத்து எறிந்து துளவி யாண்டும் சித்திர வகை செய்துவந்த அந்த .ெ வ ற் றி க் திறலை நோக்கிக் கொற்றக் குரிசிலும் கொண்டாடி நின்ருன். கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றம். என அனுமான இப்படிக் குறித்துக் காட்டியிருக்கிரு.ர். வானர உருவில் மருவி யிருந்தாலும் அனுமானது பேராற்றல் அளவிட லரிய நிலையில் பெருகி யிருக்கிறது. எமனையும் எ தி ர் த் து ப் போராடவுரிய அரக்கர்கள் இந்த வானரவிரனல் அன்று திரள் திரள்களாக மாண்டு மடிந்தனர். கூற்றுவனும் நெருங்கக்கூசிய கொடிய விர இனத்தைச் சின்னபின்னமாச் சிதைத்து அழித் தான் ஆதலால் இவன் ஒர் அதிசயமான கூற்றமாய் அங்கு ஏற்றமுற்று நின் ருன. கூற்றமே, சீயமே, யானையே, வாசியே என்று நம் கவிநாயகன் ஆசை மீதுார்ந்து இக்கவிநாயகனைப் பேசியிருப்பது பேருவகையை விளைத்திருக்கிறது. வாசிபோல் வேகமாப் வாவுகின்ருன்; யானைபோல் க ம் பீ ர ம ப் அடல் புரிகின்ருன்; சிங்கம்போல் சீறி வதைக்கின்றன; கூற்றுவனைப் போல் மாற்றலரைக் கொன்று தொலைக்கின்ருன். காலன்வாழ் கரம் என இவனுடைய கையை முன்னம் கவி குறித்திருப்பது ஈண்டுக் கூாங்து ஒர்ந்து கொள்ளத்தக்கது. ! விர மாருதியும் வெற்றிக்குரிசிலும் இன்னவா.டி அடலாண்மை