பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4307 அனேய காலையில் ஆயிரம் ஆயிரம் வினைய வெங்கண் அரக்கரை விண்னவர் கினையும் மாத்திரத்து ஆருயிர் நீக்கினன் மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினன். (e–) பொருத கிருதர் பொன்றி மடிக்க கிலேயையும், வென்று நின்றவ னது விழுமிய மேன்மையையும் இவை நன்கு விளக்கியுள்ளன. பத்துலட்சம் அரக்கர்கள் செத்து விழுந்துள்ளமையை ஆயிரம் ஆயிரம் என்னும் எண்ணின் தொகை எதிர் உணர்த்தி கின்றது. வந்து மூண்டவர் எ ல் ல | ரு ம் நொந்து மாண்டனரேயன்றி மீண்டு போனவர் எவரும் இலர். இவ்வாஅ கொன்றுகுவித்து வென்று கின்றவனைக் கவி இங்கே நன்கு காட்டியிருக்கிரு.ர். மனேயும் வாழ்வும் உறக்கமும் மாற்றின்ை. அரக்கருடைய உடல்களை நீக்கி உயிர்களை மாற்றினனது மாற்று அறிய இவ்வுரை இவ்வாறு கோற்றியுள்ளது. யாரும் மாற்ற முடியாதவைகளை மாற்றியிருக்கலால் அந்த ஏற்றம் கெரிய வங் தது. மூன்றை மாற்றி நின்றவனே மூவுலகமும் போற்றி கின்றன. இலக்குவன் சிறந்த சக்கர வர்த்தி மகன்; உயர்ந்த இராச போகங்களை அனுபவிக்கவுரியவன். காளைப் பருவமுடைய இந்தச் சுகுமாரன் அங்க இனிய சுகங்களையெல்லாம் அறவே ஒழித்து விட்டு இராமனேடு வனவாசம் புகுந்து அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துகொண்டு உறக்கமின்றி இரவும்பகலும் கண்ணை இமை காப்பதுபோலக் கண்ணும் கருத்துமாப் அங்க அண்ணனையே கொழுது பேணி உழுவலன்டோடு உருகி ஒழுகி வருகிருன். உடன் பிறந்த தம்பி என்ற அந்த உரிமைச்செருக்கு ஒரு சிறிதுமின்றிக் காசானு காசனப் இராமானுசன் | ட ங் து வருவது உலக உள்ளங்களைத் தொடர்ந்து உருக்கி வருகிறது. மனையும் என்ற தில் மருவியுள்ள உண்மை நினைவு கூர்ந்து சிந்திக்கவுரியது. எ ண் உம்மை சிறப்புகிலேயில்குறிப்பாய்கின்றது. -2վ ԵՔ கி ய இளமனேவியைத் துறந்திருப்பது அதிசயமான - ند துறவு ஆதலால் அகன் கலைமையும் கிலேமையும் தெரிய அது முதலில் வந்தது. அரிய பெரிய இராசபோகங்களை மறந்து காட்டுக் கிழங்குகளைக் தின்று காலம் கழித்து வருதலால் வாழ் வும் மாற்றினன் என்ருர், அவனுடைய இயல்பான வாழ்வின்