பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4311 உயிர்கப்பி நின்ற நிருதர் சிலரும் இனி இலங்கை பிழையாது; அரக்கர்குலம் வி ை ங் து அழித்துபடும்; ஊருள்போவதால் யாதும் பயன் இ ல் லை; மலை வனங்களில் மறைந்து திரிந்து 店凸 ளேக்கழித்த ஒழிந்துபோகவேண்டியதுதான் என்று உள்ளம் உடைந்து உறுதிகுலேந்து பொறுதியிழந்து மறுகியுளைந்து அவர் ஒருவிப்போயுள்ள நிலைகளை ஈண்டு உணர்ந்து கொள்ளுகிருேம். கதிரவன் மறைந்தது. படைகளை இழந்து கனியே கேரில் நின்ற இந்திர சித்தை வானரங்கள் வளைந்துகொண்டன. மானத்தால் புழுங்கி மறுகி நொந்தாலும், பொருதொழில் குன்ருமல் அவன் ேப ா டி. நின்ருன். அப்பொழுது சூரியனும் மேலத்திசையை அடைந்து காலத்தின் கோலத்தைக் காட்டி மறைந்தான். மரங்களும் மலேயும் கல்லும் மழை என வழங்கி வந்து நெருங்கினுள் நெருங்கக் கண்டும் ஒருதனி கெஞ்சும் வில்லும் கரங்களும் துணையாய் நின்ற கிசாசரன் தனிமை நோக்கி இரங்கினுன் என்ன மேல்பால் குன்று புக்கு அருக்கன்கின்றன். வாழிய வேதம் கான்கும் மனு முதல் வந்த நூலும் வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அன்தே i ஆழியங் கமலக் கையான் ஆகிய பாமன் என்னு ஏழையர் உள்ளம் என்ன இருண்டன கிசைகள் எல்லாம். சூரியன் மறைந்ததும், இருள் படர்ந்ததும் ஆகிய கிலைகளை இவை வரைந்து காட்டியுள்ளன. பொழுது அடைந்த காட்சியை விழுமிய மாட்சியோடு ஈண்டு விழைந்து பார்க்கின்ருேம். உற்றபடைகளை இழந்து உள்ளம் கனன்று வில்லும் கையு மாய்த் தேரில் கிற்கின்ற இந்திரசித்தை வானரர்கள் கு ழ் ந் து வளைத்துக் கொண்டனர். கல்லும் மரமும் எறிந்து அவனைக் கொன்றுவிடவேண்டும் என்று எல்லாரும் கொதித்து மூண்ட னர். அப்பொழுது ஆதவன் மறைத்தான். இ ய ல் ப க மறைந்த அம்மறை வில் உயர்வான ஒர் அருள்நெறியைக் கவி சவை ட கி இங்கே வெளிப்படுத்தி யிருக்கிரு.ர். தனியே அகப்பட்ட ஒருவனைப் பலரும் கூடிக் கொல்ல முயல்கின்றனரே! என்று உள்ளம் இரங்கிச் சூரியன் ஒதுங்கி மறைக்கதுபோல் அன்று மாலைக்காலம் மருவிகின்றது என்னும்