பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 7. இராமன் 4323 மாயக்கொலேகளைச் செய்தானே! என்று நினேந்து கினேந்து கெஞ் சம்கொதித்தான். கண்கள் சிவந்து தோன்றக் கனன்.அறு கிடக்க அவனது மனநிலை கனலின் கொதிப்பாய்க் கதித்து கின்றது. தீ எரி சிதறும் செங்கண் அஞ்சனைச் சிங்கம். என்ற கல்ை அனுமான் அப்பொழுது அ ங் ேக வெப்போடு கிடந்த வெவ்விய துயர நிலையை உய்த்துணர்ந்துகொள்ளுகிருேம். வெற்றி கிடைத்தது என்று வியந்து மகிழந்திருக்தவன் விபரீக விளைவை எண்ணித் துயருழந்திருக்கிருன். கடலைக் கடந்து இலங்காபுரியை எரித்து அரக்கர் குலத்தைக் கலக்கி அடல் கொண்டுவந்தவன் உடல் எ ங் கு ம் உதிரம் சோர உள்ளம் தடித்து உயிர்பதைத்துக்கிடந்தது கொடிய பரிதாபமாயிருக்கது. காயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட கடுங்குகின்றன். தன் உயிர்க்கு உற்ற துயருக்கு அனுமான் அஞ்சவில்லை; இலக் குவனுக்கு நேர்ந்த துயரை தினந்தே நெஞ்சம் கலங்கி கெடிது பதைத்திருக்கிருன். உரிமையும் பாசமும் கெழுதகைமையும் விழுமியகிலையில் இங்கே வில்ாங்கி நிற்கின்றன. இராமனை ஈண்டு நாயகன் என்றது அவனே ஆண்டவனுகவே கருதி என்புருகும் அன்பால் யாண்டும் இக்க ஆண்டகை அடிமைபூண்டுவரும் அமைதி தெரிய வங்கது. இராமன்மேல் உள்ள பத்தி த ம் பி மீதும் தழுவி மிளிர்கிறது; அனுமான் கூடிப் போகின்ருன் ஆக லால் கன் தம்பிக்கு யாதொரு இடறும் நேராமல் பாதுகாத்துக் கொள்ளுவன் என்று கன்னே உரிமையோடு நம்பி கம்பி உறுதி பூண்டிருப்பனே! அங்கப் பெரியவன் நம்பிக்கைக்குப் பி ைழ நேர்ந்தகே! என்று அனுமான் உள்ளம் மறுகித் துடித்திருக் கிருன். உருக்கமும் மறுக்கமும் அவனது உரிமையை உ னர்த்தின. துயர்சுட என்ற கல்ை கொடிய தியைப்போல் அத்துன்பம் இவன் உயிரைக் ககித்திருக்கும் நிலை உணரலாகும். இளையவன் நிலையை நினையும் தோறும் கெஞ்சம் கலங்கி கெடி து பதைத்துக் கடி து துடித்திருக்கலால் கடுங்குகின்ருன் எ ன்ருர். யாண்டும் கலங்காத அருந்திறலாளன் ஈண்டு நடுங்கி இடருழந்திருப்பது இளவல்மேல் பூண்டுள்ள உரிமைப் பாசக்கை : லகறிய வெளிப் படுத்திகின்றது. அரிய அன்பு பெரிய துன்பமாய்ப் பெருகியது. சுக்கிரீவன் முகலிட வான க் கலைவர்கள் எல்லாரும் மானக்