பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 4.329 போனன். அரிய பல உபசாரங்கள் சடங்தன. அ ம ரி ன் களைப்புகளை நீக்கி அங்கே அவன் ஆறுதலாய் இருக்கான். அவ் விரனை வியந்து ஊரும் நாடும் உவந்து புகழ்ந்து நின்றன. வீடணன் வருங்தியது. நாகபாசத்தால் நேர்ந்த அவலத் தாயரங்களை நோக்கி விடணன் சோகம் அடைந்து துடித்தான். மேகநாதன் மிஞ்சிப்போப் போய்விட்டானே! என்று நெஞ்சம் பகைத்து கெடிது கவன்.அறு படுதுயருழக்கான். ம த் து ஏ றி உடைகயிர்போல் ம ன ம் உடைந்து செயல் இழந்து அவன் மறுகிப் புலம்பி உருகி உளைந்தது பெரிய பரிதாபமாய்ப் பெருகி நின்றது. இத்தலே இன்னல் உற்ற விடனன் இழைப்பது ஒராசன் மத்துறு தயிரின் உள்ளம் மறுகினன்; மயங்கு கின் ருன்; அத்தலைக் கொடியன் என்னே அட்டிலன் அளியத் தேன்ை செத்திலன் வலியன்கின்றேன் என்றுபோய் வையம்சேர்ந்தான். f- f گاگیئ_ي பாசத்தால் அனகன் தம்பி பிணிப்புண்ட படியே பட்ட நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியன் கின்றேன் தேசத்தார் என்னே என்ன சிந்திப்பார்? என்று தியும் வாசத்தார் மாலே மார்பன் வாய் திறந்து அரற்றல் உற்ன்ை. க) கொல்வித்தான் உடனே கின்ருன் என்பரோ? கொண்டுபோகுன் வெல்வித்தான் மகனே என்று பகர்வரோ? விளேவிற் கெல்லாம் நல்வித்தாப் கடந்தான் முன்னே என்பரோ? நயங்தோர் தத்தம் கல்வித்தாய்வார்த்தை என்று க ைரவித்தான் உயிரைக்கண் போல் (து) போாவன் புரிந்த போதே பொருவரு வயியத் தண் டால் பு: தேரொடும் புரண்டு வீழ ச் சிங் கிஎன் சிங்தை செப்பும் விர முன் தெரித்தேன் அல்லேன்; விளிக்திலேன்; மெலிந்தே னிங்கன் ஆர் உற ைகத் தக்கேன் அளியற்றேன் அழுங்து கின்றேன். (*) ஒத்தலேக் து ஒக்க விடி உய்வினும் உய்வித் துள்ளம் கைத்தலே கெல்வி போலக் காட்டிலேன் கழிந்து மில்லேன் அத்தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்றடைந்துகின்ற இத்தலைக்கு அல்லேன் கல்லேன் இருதலைக் கொள்ளி ஒப்பேன். (ரு) விடனன் மனம் கலங்கி மறுகிப் புலம்பியிருக்கும் 1513%03;&m 542