பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 7. இ ரா ம ன் 4,331 களில் சிவ சுபாவங்கள் வெளியே எளிது கெரிய வங்துள்ளன. கொல்வித்தான் உடன்நின்று என்பரோ? மகனே வெல்வித்தான் என்று பகர்வரோ? விடனன் இப்படி எண்ணியிருக்கிருன். வஞ்சகமாய்க்கூட இருந்து கொலைபுரியும்படி சதி செய்திருப்பானே? இந்திரசித்து வெற்றிபெற்று மீளும்படி உற்ற துணையாய் உள்ளே கின்று உதவிபுரிந்திருப்பானே? என்.அறு உலகம் புலேயாஇகழ்ந்து தன்னைப் பழிக்குமே! என்று நெஞ்சம் பகைத்திருப்பதை இவ்வுரைகள் வெளிப்படுத்தியுள்ளன. இனநிலையைகினைந்து மனநிலைமஅறுகியது. i" போர்மேல் மூண்டு வந்தவன் கமையன் மகன் ஆதலால் அவனுக்கு இந்தச் சிறிய தகப்பன் ஆதரவாப் கின்.அறு வேண்டிய உதவிகளை விநயமாய்ச் செய்திருப்பான் எ ன் ேற எவரும் எண்ணி இகழ்வர் என எண்ணி எண்ணிக் கண்ணிர் சொரிங் திருக்கிருன். கவலைத் துயரங்கள் அவலமாய் விளைந்தன. உலகப்பழிகளுக்கு உள்ளம் அஞ்சியிருப்பது நிலைமைகளை நினைந்து வந்தது. நம்பிக்கை மோசமா எசும்ே! என நடுங்கினன்." 'தன்னை நம்பி அனுப்பிய அருமைக்கம்பியைத்தான் இனிது பாதுகாக்கவில்லையே! அந்தப் புனித வீ ர ர் என்னை என்ன கினைப்பார்? என இன்னவாறு கினைந்து இன்னல்உழந்துள்ளான். செத்திலன்; வலியன்; கின்றேன். இந்த மூன்று வார்த்தைகளால் வீடணனுடைய உள்ளத் தில் ஊன்றியுள்ள துன்பக் து டி ப் பு க ளே க் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். தான் சாகவில்லையே; தன் உயிர் போகாமல் நிற்கிறதே! என்று புலம்பியிருக்கிருன். நேர்ந்துள்ள நிகழ்ச்சி நெஞ்சைத் தகிக்கவே கிலைகுலைந்து மறுகி நெடிது உருகினன். கரைவித்தான் உயிரைக் கண்போல். விடனனது உயிரையும் கண்ணோம் இது காட்டியுள்ளது. உள்ளம் கரைய உயிர்கரையக் கண்ணிள் வெள்ளம் பெருக வெந்துயருழங் து வெப்துயிர்த்து .ெ கா க் து செய்வதறியாது திகைத்து இனி உய்தி என்னே! என்.அறு உ பங்கி அலமந்தான்.